Advertisement
Quinton de kock: Cricket News & Match Updates
Advertisement
IRE vs SA: மாலன், டி காக் ஆபார ஆட்டம்; இமாலய இலக்கை நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா!
அயர்லாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஓருநாள் கிரிக்கெட் போட்டி டப்லினில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து விளையாடியது.
அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக குயிண்டன் டி காக் - ஜேன்மேன் மாலன் இணை தொடக்கம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அயர்லாந்து பந்துவீச்சாளர்களை பதம் பார்த்தனர். Read More...
Related Cricket News for Quinton de kock - Tesst
IRE vs SA: क्विंटन डी कॉक ने की एडम गिलक्रिस्ट के बड़े रिकॉर्ड की बराबरी, अब संगाकारा को पछाड़ना है बाकी
आयरलैंड और साउथ अफ्रीका के बीच चल रहे तीन मैचों की वनडे सीरीज का आखिरी मुकाबला आज डबलिन के मैदान पर खेला जा रहा है। इस मैच में साउथ अफ्रीका के कप्तान टेंबा बावुमा ने टॉस जीतकर पहले बल्लेबाजी करने का फैसला किया। टीम के...
By Shubham Shah • 5 years ago
ஜூன் மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரர்களுக்கான விருது அறிவிப்பு!
ஜூன் மாதத்தின் சிறந்த வீராங்கனைக்கான ஐசிசி விருது பட்டியலில் இந்திய மகளிர் அணியைச் சேர்ந்த ஷஃபாலி வர்மா, ஸ்நே ராணா ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
WI vs SA, 5th T20: விண்டீசை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஐந்தாவது டி20 போட்டியில் தென் அப்பிரிக்க அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
By Bharathi Kannan • 5 years ago
WI vs SA: क्विंटन डी कॉक ने बनाया वर्ल्ड रिकॉर्ड, एक साथ केएल राहुल और कुमार संगाकारा को छोड़ा पीछे
साउथ अफ्रीका ने शनिवार को ग्रेनेडा में खेले गए पांचवें और आखिरी टी-20 इंटरनेशनल मैच में वेस्टइंडीज को 25 रनों से हरकार सीरीज 3-2 से अपने नाम कर ली। विकेटकीपर बल्लेबाज क्विंटन डी कॉक (Quinton de Kock ने इस मैच के...
By Saurabh Sharma • 5 years ago
WI vs SA, 5th T20I: டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
WI vs SA, 5th T20I: வாழ்வா? சாவா? ஆட்டத்தில் தொடரை வெல்வது யார்? - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை செயிண்ட் ஜார்ஜில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
WI vs SA,4th T20I: பொல்லார்ட், பிராவோ அசத்தல்; தொடரை சமன் செய்தது விண்டிஸ்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 5 years ago
WI vs SA, 4th T20I: டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்து வீச்சு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான நான்காவது டி20 போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீச முடிவுசெய்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
WI vs SA, 3rd T20I: आखिरी गेंद पर अफ्रीका ने वेस्टइंडीज को 1 रन से धूल चटाया, डी कॉक ने खेली धमाकेदार पारी
वेस्टइंडीज और साउथ अफ्रीका के बीच खेले गए 5 मैचों की टी-20 सीरीज के तीसरे मुकाबले में साउथ अफ्रीका ने मैच को रोमांचक मोड़ पर ले जाते हुए 1 रन से अपने नाम किया। टॉस हारकर पहले बल्लेबाजी करने उतरी अफ्रीका की टीम ने...
By Shubham Shah • 5 years ago
WI vs SA, 3rd T20I: பரபரப்பான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி த்ரில் வெற்றி!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 3ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது.
By Bharathi Kannan • 5 years ago
WI vs SA, 3rd T20I: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சு!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான 3ஆவது டி20 போட்டியில் டாஸ் வென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
WI vs SA, 3rd T20: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி செயிண்ட் ஜார்ஜில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நாளை (ஜூன் 29) நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 5 years ago
WI vs SA, 2st T20: பந்துவீச்சில் அசத்திய தென் ஆப்பிரிக்கா; வெஸ்ட் இண்டீஸ் அதிர்ச்சி தோல்வி!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 5 years ago
WI vs SA, 2st T20: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சு !
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement