Rahul dravid: Cricket News & Match Updates
கிறிஸ் கெயில், ராகு டிராவிட் சாதனையை தகர்ப்பாரா ரோஹித் சர்மா!
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்ற முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் தலா 230 ரன்களைச் சேர்த்து போட்டியை டையில் முடித்த நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்று அசத்தியுள்ளது.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை (ஆகஸ்ட் 07) கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கனெவே இலங்கை அணி இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்றுள்ள உத்வேகத்துடனும், அதேசமயம் கடந்த போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனையில் இந்திய அணியும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Rahul dravid - Tesst
रोहित शर्मा SL के खिलाफ तीसरे वनडे में रच सकते हैं इतिहास, क्रिस गेल और राहुल द्रविड़ का महारिकॉर्ड तोड़ने का मौका
தோனியின் வாழ்நாள் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா!
1st ODI: Can't Remember An Instance When Gambhir Put You Under Pressure, Says Shreyas Iyer
मोर्गन ने बताये वो 4 नाम जो बन सकते है इंग्लैंड की व्हाइट-बॉल क्रिकेट के हेड कोच, लिस्ट में एक भारतीय शामिल
Morgan Backs McCullum To Take Over From Mott As England's Next White-ball Coach
Gambhir Has Got A Very Clear Mind As To What He Wants To Do With Team, Says Rohit
Paris Olympics: Dravid Visits Inaugural India House, Lauds Cricket's Inclusion In LA 2028
VIDEO: राहुल द्रविड़ ने भेजा गंभीर के लिए सरप्राइज़ मैसेज, गौतम हो गए इमोशनल
Not Coach, It's Really About Indian Cricket, Says Manjrekar As Gambhir Takes Charge
'Welcome To Most Exciting Job In World': Dravid's Emotional Message To Gambhir
Gambhir Will Come With Fresh Ideas As India Head Coach, Says Ravi Shastri
Intent And Communication Of Gautam Gambhir Is Very Clear, Says Shubman Gill
ஐபிஎல் 2025: மீண்டும் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கும் ராகுல் டிராவிட்?
राहुल द्रविड़ की बतौर मुख्य कोच आईपीएल में हो सकती है वापसी
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47