Rajat patidar: Cricket News & Match Updates
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: பேட்டிங்கில் கலக்கிய ஷமி - வைரலாகும் காணொளி!
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பக நடைபெற்று வரும் நிலையில், இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டி ஒன்றில் பெங்கால் மற்றும் மஹாராஷ்டிரா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற மஹாராஷ்டிரா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய பெங்கால் அணியில் கேப்டன் சுதிப் காமி 99 ரன்களில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
அதேசமயம் சுதிப் சாட்டர்ஜி 47 ரன்களையும், இறுதியில் அதிரடி காட்டிய முகமது ஷமி 42 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் பெங்கால் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 269 ரன்களைச் சேர்த்தது, மஹாராஷ்டிரா அணி தரப்பில் ஆர்யன் பாண்டே, ஆவேஷ் கான் தல 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய மத்திய பிரதேச அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. Read More...
Related Cricket News for Rajat patidar - Tesst
WATCH: रजत पाटीदार ने निकाला शार्दुल ठाकुर का जुलूस, दे मारा 'नो लुक सिक्स'
SMAT 2024: மத்திய பிரதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது மும்பை!
SMAT 2024: मध्य प्रदेश को 5 विकेट से मात देते हुए मुंबई दूसरी बार बना चैंपियन
RCB की कप्तानी करने को तैयार हैं रजत पाटीदार, क्या फ्रेंचाईजी बनाएगी कप्तान?
SMAT 2024: ராஜத் பட்டிதார் அதிரடியில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது மத்திய பிரதேசம்!
SMAT 2024: Patidar's Heroics Guide Madhya Pradesh To Final After 13 Years
SMAT 2024-25: Mumbai, Baroda, Delhi, And Madhya Pradesh Progress To Semis
SMAT 2024: சௌராஷ்டிராவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது மத்திய பிரதேச அணி !
IPL 2025 Auction: RCB’s Strategic Plans: Insights, Retentions, And Mega Goals
RCB Pre-season Camps Are More About Building Potential Of Players, Says Rangarajan
Gavaskar Believes CSK, RCB To Go For KL Rahul In IPL Auction
IPL 2025: Refining Bowlers' Skills, Making Match-winners Main Task, Says RCB's Omkar Salvi
WATCH: मोहम्मद शमी ने ढाया रणजी ट्रॉफी में कहर, उखाड़ डाली रजत पाटीदार की स्टंप
Have Plans A, B, C And D In Hand As There’s No Certainty In The Player Auction, Says RCB's Bobat
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47