Ranji trophy finals
ரஞ்சி கோப்பை 2025: விதர்பா vs கேரளா - போட்டி தகவல்கள் & அணி விவரம்!
இந்தியாவின் பாரம்பரிய மிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை தொடரின் 2024-25ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் அரையிறுதி சுற்றுக்கு மும்பை, விதர்பா, குஜராத் மற்றும் கேரளா அணிகள் முன்னேறின.
இதில் மும்பையை வீழ்த்தி விதர்பா அணியும், குஜராத்துக்கு எதிரான போட்டியை டிரா செய்த கேரளா அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. இதனையடுத்து விதர்பா - கேரளா அணிகளுக்கு இடையேயான ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி நாளை (பிப்ரவரி 26) நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் கேரளா அணி முதல் முறையாக ரஞ்சி கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
Related Cricket News on Ranji trophy finals
-
ரஞ்சி கோப்பை : இறுதிப்போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி!
மும்பை - மத்திய பிரதேச அணிகள் மோதும் ரஞ்சி கோப்பை தொடரின் இறுதிப்போட்டியைக் காண ரசிகர்களுக்கு இலவச அனுமதியை வழங்கிய பிசிசிஐ. ...
-
ரஞ்சி கோப்பை 2022: இறுதிப்போட்டிக்கு மத்திய பிரதேசம், மும்பை அணிகள் முன்னேற்றம்!
Ranji Trophy 2022: நடப்பாண்டு ரஞ்சி கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு மும்பை மற்றும் மத்தியப்பிரதேசம் அணிகள் முன்னேறியுள்ளன. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24