Ravi shastri
ஐபிஎல் 2022: வர்ணனையாளர் குழு அறிவிப்பு!
இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் ஒப்பந்தம் 2021 டி20 உலகக் கோப்பையுடன் முடிவடைந்தது. இதையடுத்து இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார்.
கடந்த 2017ஆம் ஆண்டு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டார். அதன்பிறகு ஆஸ்திரேலியாவில் இருமுறை டெஸ்ட் தொடர்களை வென்று சாதனை படைத்தது இந்திய அணி. இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது. வெளிநாடுகளில் ஒருநாள், டி20 தொடர்களை வென்றது.
Related Cricket News on Ravi shastri
-
ரஞ்சி கோப்பை குறித்து ரவி சாஸ்திரி கருத்து!
ரஞ்சி கோப்பைப் போட்டியை நடத்தாமல் இருந்தால் இந்திய கிரிக்கெட் முதுகெலும்பில்லாததாக ஆகிவிடும் என இந்திய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார். ...
-
பும்ரா கேப்டன்சிக்கு சரிவரமாட்டார் - ரவி சாஸ்திரி
பும்ரா கேப்டன்சிக்கெல்லாம் சரிவரமாட்டார் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து கூறியுள்ளார். ...
-
தோனி போன் நம்பர் கூட என்னிடம் இல்லை - ரவி சாஸ்திரி
தோனியின் பல தகுதிகள் ரோஹித் சர்மாவிடம் உள்ளதென இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்த்ரி தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை முடிவை வைத்து திறனை மதிப்பிடாதீர் - ரவி சாஸ்திரி காட்டம்!
ஒரு வீரரின் திறமையை உலகக் கோப்பையின் முடிவுகளைக் கண்டு மதிப்பிடக் கூடாது என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். ...
-
டெஸ்ட் கேப்டனாகவும் ரோஹித் சர்மாவை நியமிக்க வேண்டும் - ரவி சாஸ்திரி!
ரோஹித் சர்மா நல்ல உடற்தகுதியுடன் இருக்கும் பட்சத்தில் அவர் ஏன் டெஸ்ட் கேப்டன்சியை ஏற்கக்கூடாது என இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலியின் முடிவுக்கு வாழ்த்து தெரிவித்த முன்னாள் வீரர்கள்!
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகிய விராட் கோலிக்கு முன்னாள் வீரர்கள் பலரும் புகழாரம் சூட்டி, வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். ...
-
விராட் கோலியின் ஓய்வு குறித்து பேசிய ரவி சாஸ்திரி!
விராட் கோலி இன்னும் 5 முதல் 6 ஆண்டுகள் வரை கிரிக்கெட் விளையாடுவார் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
-
ரவி சாஸ்திரியின் கருத்தை அஸ்வின் தவறாக புரிந்துகொண்டுள்ளார்- சரண்தீப் சிங்!
ரவி சாஸ்திரியின் கருத்தை அஸ்வின் தவறாக புரிந்துகொண்டுள்ளார் என்று முன்னாள் தேர்வு குழு தலைவர் சரண்தீப் சிங் தெரிவித்துள்ளார். ...
-
எனது கருத்துக்கள் அஸ்வினை காயப்படுத்தியிருந்தால் மகிழ்ச்சியே - ரவி சாஸ்திரி!
குல்தீப் யாதவ் பற்றிய என்னுடைய கருத்துகள் அஸ்வினைக் காயப்படுத்தி அவரை மேலும் ஊக்கப்படுத்தியிருந்தால் மகிழ்ச்சியடைவேன் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். ...
-
மீண்டும் வர்ணனையில் களமிறங்கும் ரவி சாஸ்திரி!
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான தொடரின் போது முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வர்ணனை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ரவி சாஸ்திரியின் கருத்தைக் கேட்டு நான் நொருங்கிவிட்டேன் -அஸ்வின் ஓபன் டாக்!
இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கும், அஸ்வினுக்கும் இருந்த மனக்கசப்பு தற்போது வெளியுலகிற்கு வந்துள்ளது. அதனை அஸ்வினே மனம் திறந்து கூறியுள்ளார். ...
-
ரவி சாஸ்திரி கருத்துக்கு பதிலடி கொடுத்த சரண்தீப் சிங்!
2019 உலக கோப்பைக்கான இந்திய அணியில் 3 விக்கெட் கீப்பர்களை தேர்வாளர்கள் தேர்வு செய்தது தவறு என்று கருத்து கூறியிருந்த முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு முன்னாள் தேர்வாளர் சரண்தீப் சிங் தக்க பதிலடி கொடுத்துள்ளார். ...
-
உலகக்கோப்பை தொடரில் ராயூடுவை தேர்தெடுத்திருக்க வேண்டும் - ரவி சாஸ்திரி!
கடந்த 2019ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் அம்பத்தி ராயூடுவை அணியில் சேர்க்காததற்கும் தனக்கும் சம்மந்தம் இல்லை என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
-
ரோஹித் கேப்டன்சி குறித்து ரவி சாஸ்திரி!
இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி தற்போது ரோகித் சர்மாவின் புதிய கேப்டன் நியமனம் குறித்த தனது கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24