Ravi shastri
டிராவிட்டை முழு நேர பயிற்சியாளராக மாற்ற வேண்டும் - முன்னாள் வீரரின் ஆலோசனை!
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. அதனால், இலங்கை அணியுடனான 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஷிகர் தவான் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி சென்றுள்ளது.
இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் ஜாம்பவான் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டு இலங்கைக்கு சென்றுள்ளார். ஒரு கிரிக்கெட் வீரராக இந்திய அணிக்காக சிறப்பான பங்களிப்பு செய்து பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்த ராகுல் டிராவிட், இந்திய அண்டர் 19 அணியின் பயிற்சியாளராக இருந்து பல இளம் வீரர்களை உருவாக்கி கொடுத்துள்ளார்.
Related Cricket News on Ravi shastri
-
விம்பிள்டன் போட்டியைக் காண நேரில் சென்ற ரவி சாஸ்திரி!
விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெறும் ஆடவர் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்றுப் போட்டியை நேரில் கண்டு ரசிக்க இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நேரில் சென்றுள்ளார். ...
-
நியூசிலாந்துக்கு வாழ்த்து தெரிவித்த ரவி சாஸ்திரி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்து ரவி சாஸ்திரி பதிவிட்ட ட்வீட் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. ...
-
ரவி சாஸ்திரி எவ்வாறு ஊக்கப்படுத்தினார் என்பது குறித்து முகமது சிராஜ் மனம் திறந்துள்ளார்!
தனது தந்தையின் மரணத்தின் போது அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி எவ்வாறு தன்னை எவ்வாறு ஊக்கபடுத்தினார் என்பது குறித்து முகமது சிராஜ் மனம் திறந்து கூறியுள்ளார். ...
-
‘இறுதி போட்டிக்கு இந்திய அணி தயார் நிலையில் உள்ளது’ - ரவி சாஸ்திரி, விராட் கோலி பேட்டி!
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இருவரும் செய்தியாளர்களிடம் பேசினர். ...
-
இந்திய அணியில் கேப்டனை விட பயிற்சியாளருக்கு தான் மதிப்பு அதிகம் - மாண்டி பனேசர்
இந்திய அணியில் கேப்டன் விராட் கோலியை விட, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி க்கு தான் அதிக மதுப்பும், மரியாதையும் உள்ளதென இங்கிலாந்து முன்னாள் வீரர் மாண்டி பனேசர் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார் ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24