Ravichandran ashwin
WTC 2023: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த ரவி சாஸ்திரி!
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி லண்டனில் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. இதில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. இரண்டு ஆண்டுகள் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளின் அடிப்படையில் இரு அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு ஆர்சிபி அணி முன்னேறாத நிலையில், இன்று விராட் கோலி சிராஜ் உள்ளிட்ட ஏழு பேர் இங்கிலாந்து புறப்பட்டு விட்டனர்.
2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பைக்குப் பின்னர் இந்திய அணி எந்த ஒரு ஐசிசி கோப்பையும் வென்றதில்லை என்ற நீண்ட கால சோகத்துக்கு முடிவு கட்டும் எண்ணத்துடன் ஆட உள்ளது. இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் ஆடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை இந்திய முன்னாள் வீரரும், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான ரவிசாஸ்திரி கணித்துள்ளார்.
Related Cricket News on Ravichandran ashwin
-
WTC 2023: இங்கிலாந்து புறப்படும் அஸ்வின், கோலி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தேர்வான இந்திய வீரர்களில் விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின், சிராஜ் உள்ளிட்ட ஒருசில நாளை இங்கிலாந்துக்கு புறப்படவுள்ளனர். ...
-
ஐபிஎல் 2023: தூபே போராட்டம் வீண்; மீண்டும் சிஎஸ்கேவை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்!
சென்னை சூப்பர் கிங்ஸிற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
ரஹானே, ராயுடுவை கட்டம் கட்டி தூக்கிய அஸ்வின்; வைரல் காணொளி!
சிஎஸ்கேவுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி வைரலாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2023: லக்னோவை 154 ரன்களில் சுருட்டியது ராஜஸ்தான்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 155 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: சாம்சன், ஹெட்மையர் அதிரடியில் குஜராத்தை வீழ்த்தியது ராஜஸ்தான்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2023: விதிகளை மீறியதாக அஸ்வினுக்கு அபராதம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
மூன்கூட்டிய களமிறங்கியது ஏன்? - அஸ்வின் பதில்!
சிஎஸ்கே அணிக்கு எதிராக மூன்று விக்கெடுகள் போன உடனேயே, அஸ்வின் பேட்டிங் வந்தது ஏன்? இது யார் எடுத்த முடிவு? என்பது பற்றி அவரே தனது பேட்டியில் கூறியுள்ளார். ...
-
பந்துவீச்சாளர் இப்படி தைரியமாக ரன் அவுட் செய்ய முயன்றதில் மகிழ்ச்சி - ரவிச்சந்திரன் அஸ்வின்!
லக்னோ அணிக்கெதிரான போட்டியில் ஆர்சிபி வீரர் ஹர்ஷல் படேல் நான் ஸ்டிரைக்கரை ரன் அவுட் செய்ய முயற்சித்ததை ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: ஹாட்ரிக் தோல்வியைத் தழுவியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
அஸ்வினை தொடக்க வீரராக களமிறக்கியது ஏன்?- சஞ்சு சாம்சன்!
பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரராக ஜோஸ் பட்லருக்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் களமிறக்கப்பட்டது ஏன் என்று கேப்டன் சஞ்சு சாம்சன் விளக்கம் அளித்துள்ளார். ...
-
ரஸாவை க்ளீன் போல்டாக்கிய அஸ்வின்; வைரல் காணொளி!
சிக்கந்தர் ரஸாவை ரவிச்சந்திரன் அஸ்வின் க்ளீன் போல்டாக்கிய கணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
தவானுக்கு வார்னிங் கொடுத்த அஸ்வின்; வைரல் காணொளி!
கிரிஸை விட்டு வெளியேறிய ஷிகர் தவானுக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் வார்னிங் கொடுத்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிரது. ...
-
ஹர்திக் பாண்டியாவை பாராட்டிய அஸ்வின்!
டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் நான் கட்டாயம் இருக்க மாட்டேன் என்று கூறிய ஹர்திக் பாண்டியாவிற்கு தனது யூட்டியூப் சேனலில் வெளியிட்ட வீடியோ மூலம் பாராட்டுகளை தெரிவித்திருக்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின். ...
-
ஐபிஎல் 2023: ஆர்சிபி பிளேயிங் லெவனை கணித்த அஸ்வின்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என ரவிச்சந்திரன் அஸ்வின் கணித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47