Ravinder jadeja
ஒரே இன்னிங்ஸில் இரு முறை பேட்டிங் செய்த ஜடேஜா, ஸ்ரேயாஸ்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 1ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கான பயிற்சி போட்டியாக இங்கிலாந்தின் கவுண்டி அணியுடன் இந்திய அணி மோதி வருகிறது.
கடந்த ஜூன் 24ஆம் தேதி தொடங்கிய இந்த பயிற்சி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த 246 /8 ரன்களுக்கு டிக்ளர் செய்தது. இதனையடுத்து களமிறங்கிய கவுண்டி அணி 244 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 2 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 364 /7 ரன்களுக்கு டிக்ளர் செய்துள்ளனர்.
Related Cricket News on Ravinder jadeja
-
என்சிஏ பயிற்சியில் ரோஹித், ஜடேஜா!
பெங்களூருவிலுள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் இந்திய அணி வீரர்கள் ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் பயிற்சி பெற்றுவரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ...
-
இந்த காரணத்தினால் தான் அஸ்வினுக்கு பதில் ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் - ஜாஹீர் கான்!
அஸ்வினுக்கு பதிலாக ஜடேஜா சேர்க்கப்பட்டது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாஹீர் கான் தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47