Rcb vs pbks ipl 2025
சச்சின், ருதுராஜ் சாதனையை முறியடித்த ரஜத் படிதார்!
பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மழை காரணமாக 14 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெற்ற நிலையில், டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணியில் பேட்டர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து நடையைக் கட்டினர். அதிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டிம் டேவிட் அரைசதம் கடந்தது 50 ரன்களையும், அணியின் கேப்டன் ராஜத் படிதார் 23 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற அனைத்து வீரர்களும் அடுத்தடுத்து ஒற்றையிலக்க ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இதன்மூலம் ஆர்சிபி அணி 14 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்களை மட்டுமே சேர்த்தது.
Related Cricket News on Rcb vs pbks ipl 2025
-
ஒரு பேட்டிங் யூனிட்டாக நாங்கள் இதனை செய்ய தவறிவிட்டோம் - ராஜத் படிதார்!
விக்கெட் எப்படி விளையாடினாலும், நாம் நன்றாக பேட்டிங் செய்து வெற்றிக்கான ஸ்கோரைப் பெற வேண்டும் என்று ஆர்சிபி அணி கேப்டன் ராஜத் படிதார் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: வதேரா, சஹால், ஜான்சென் அபாராம்; ஆர்சிபியை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசிய டிம் டேவிட் - காணொளி!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி வீரர் டிம் டேவிட் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸுக்கு 96 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆர்சிபி!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 96 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47