Richard kettleborough
ஐசிசி உலகக்கோப்பை 2023: இறுதிப்போட்டிகான நடுவர்களை அறிவித்தது ஐசிசி!
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நவம்பர் 19ஆம் தேதி அஹ்மதாபாத் நகரில் கோலாகலமாக நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா மற்றும் பட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிகள் கோப்பையை வெல்வதற்காக மோதுகின்றன.
இந்த போட்டியில் இந்தியாவை 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வீழ்த்தியதை போல் சிறப்பாக விளையாடி 6ஆவது உலகக் கோப்பையை வெல்லும் முனைப்புடன் ஆஸ்திரேலியா விளையாட உள்ளது. மறுபுறம் சொந்த மண்ணில் எந்த எதிரணிகளுக்கும் அடங்காமல் தொடர்ந்து 10 வெற்றிகளை பதிவு செய்துள்ள இந்தியா 2011 போல கோப்பையை வெல்லாமல் ஓயமாட்டோம் என்ற வகையில் மிரட்டி வருகிறது.
Related Cricket News on Richard kettleborough
-
ENG vs IND, 5th Test: பிராட்டை அசிங்கப்படுத்திய நடுவர் - காணொளி!
இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்டை, நடுவர் அசிங்கப்படுத்தி அனுப்பிய காணொளி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47