Rohit sharma chris gayle
ஆல் டைம் ஐபிஎல் லெவனை தேர்ந்தெடுத்த அம்பத்தி ராயுடு!
Ambati Rayudu's All-Time IPL XI: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் அம்பதி ராயுடு தனது ஆல் டைம் ஐபிஎல் லெவன் அணியைத் தேர்வு செய்துள்ள நிலையில், அணியின் கேப்டனாக எம் எஸ் தோனியை தேர்வு செய்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த நிலையில், ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்தது. மேலும் ஐபிஎல் தொடரில் முதல் கோப்பையையும் வென்று ஆர்சிபி அணி தங்கள் மீதான இழுக்கையும் போக்கியது. அதேசமயம் இறுதிப்போட்டி வரையிலும் முன்னேறிய பஞ்சாப் கிங்ஸ் அணியானது மீண்டும் ஒருமுறை சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது.
Related Cricket News on Rohit sharma chris gayle
-
கெயில், ரோஹித் சாதனையை சமன்செய்த ஷுப்மன் கில்!
டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் மற்றும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சதம் அடித்த உலகின் மூன்றாவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ஷுப்மன் கில் பெற்றுள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்த ரோஹித் சர்மா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சதமடித்து அசத்திய ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வரலாறு படைக்கவுள்ள பாபர் ஆசாம்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் பாகிஸ்தன் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் சில சாதனைகளை படைக்கும் வாய்பை பெற்றுள்ளார். ...
-
தனது ஆல் டைம் சிறந்த ஐபிஎல் லெவனை தேர்வு செய்த ரவி அஸ்வின்!
இந்திய அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், தன்னுடைய ஆல் டம் சிறந்த லெவனை தேர்வு செய்ததுடன், அந்த அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனியை தேர்வு செய்துள்ளார். ...
-
SL vs IND, 3rd ODI: கிறிஸ் கெயிலின் சிக்ஸர் சாதனையை சமன்செய்த ரோஹித் சர்மா!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்ஸர்களை விளாசிய இரண்டாவது வீரர் எனும் கிறிஸ் கெயிலின் சாதனையை இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா சமன்செய்து அசத்தியுள்ளார். ...
-
SL vs IND, 2nd ODI: நாளைய போட்டியில் கிறிஸ் கெயிலின் சிக்ஸர் சாதனையை முறியடிப்பாரா ரோஹித் சர்மா?
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா 6 சிக்சர்களை அடிக்கும் பட்சத்தில், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் விளாசிய இரண்டாவது வீரர் எனும் பெருமையை பெறவுள்ளார். ...
-
சிக்ஸர் அடிப்பதில் புதிய சாதனை படைத்த ரோஹித் சர்மா!
டி20 கிரிக்கெட்டில் 500 சிக்ஸர்களை அடித்த முதல் இந்தியர் மற்றும் ஆசியர் என்ற சாதனைகளை ரோஹித் சர்மா படைத்துள்ளார். ...
-
கிறிஸ் கெய்ல் சாதனையை உடைத்து ரோஹித் சர்மா புதிய சாதனை!
உலகக்கோப்பை தொடரில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர் எனும் வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெயிலின் சாதனையை இந்திய வீரர் ரோஹித் சர்மா முறியடித்துள்ளார். ...
-
100 மீட்டருக்கு மேல் சிக்சர் அடித்தால் 10 ரன்களை வழங்க வேண்டும் - ரோஹித் சர்மா!
சிக்ஸர்கள் குறித்த விதிமுறை மாற்றப்பட வேண்டும் என்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. ...
-
கியிலின் இந்த சாதனையை முறியடிக்க வேண்டும் - ரோஹித் சர்மா!
நான் கிறிஸ் கெயிலின் சிக்ஸர்கள் சாதனையை உடைக்க விரும்புகிறேன். ஆனால் அவருடைய சாதனையை முடிக்க முடியும் என்று என்னுடைய வாழ்நாளில் நான் நினைத்ததில்லை என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: அதிக சிக்சர்களை விளாசிய டாப் 5 வீரர்கள்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக சிக்சர்களை பறக்கவிட்ட டாப் 5 வீரர்கள் குறித்து இப்பட்டியளில் பார்ப்போம். ...
-
கெயிலின் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்கும் அந்த மூவர்...!
கிரிக்கெட்டின் அதிரடி மன்னன் கிறிஸ் கெயில் தனக்கு மிகவும் பிடித்த 3 டி20 கிரிக்கெட் வீரர்களின் பெயரை வெளிப்படுத்தியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47