Rohit sharma records
ஐபிஎல் தொடரில் புதிய மைல்கல்லை எட்ட காத்திருக்கும் ரோஹித் சர்மா!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் நடைபெறும் 56ஆவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய முதல் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்று அசத்தியது. மேற்கொண்டு புள்ளிப்பட்டியளின் அடுத்தடுத்த இடங்களில் உள்ள அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Rohit sharma records
-
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய ரோஹித் சர்மா!
டி20 கிரிக்கெட்டில் 12000 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்த உலகின் எட்டாவது வீரர் மற்றும் இரண்டாவது இந்திய வீரர் எனும் பெருமையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார். ...
-
விராட் கோலி, ஷிகர் தவான் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரில் சில சாதனைகளை படைத்துள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்த ரோஹித் சர்மா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சதமடித்து அசத்திய ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். ...
-
SL vs IND, 3rd ODI: கிறிஸ் கெயிலின் சிக்ஸர் சாதனையை சமன்செய்த ரோஹித் சர்மா!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்ஸர்களை விளாசிய இரண்டாவது வீரர் எனும் கிறிஸ் கெயிலின் சாதனையை இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா சமன்செய்து அசத்தியுள்ளார். ...
-
தொடக்க வீரராக புதிய மைல் கல்லை எட்டிய ரோஹித் சர்மா!
சர்வதேச கிரிக்கெட்டில் தொடக்க வீரராக 15ஆயிரம் ரன்களை எட்டி ரோஹித் சர்மா புதிய மைல் கல்லை எட்டியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24
அதிகம் பார்க்கப்பட்டவை
-
- 4 days ago