Rohit sharma: Cricket News & Match Updates
ரோஹித், விராட் ஓய்வு அறிவிப்பு குறித்து சச்சின் டெண்டுல்கர் பதிவு!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஒன்பதாவது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியானது சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. அதன்படி நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி கோப்பையை வென்றுள்ளது. மேலும் இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
மேலும் கோப்பையை வென்ற மகிழ்ச்சியோடு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிப்பதாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் வீராட் கோலியும், அவரைத்தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும் அறிவித்தனர். இந்திய கிரிக்கெட்டின் இருபெரும் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர்கள் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த செய்தியானது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து இரு வீரர்களுக்கும் பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது. Read More...
Related Cricket News for Rohit sharma - Tesst
Sand Artist Sudarsan Pattnaik Congratulates Team India
Rohit Tastes Barbados Pitch Soil After T20 World Cup Win; Wimbledon Draws Similarity With Djokovic
List Of Records India Scripted On Their Way To Second T20 World Cup Title
रोहित शर्मा ने दिए रुला देने वाले पल,वर्ल्ड कप जीत के बाद खाई पिच की मिट्टी, देखें Video
கோப்பையை வென்றதுடன் வரலாற்று சாதனையையும் நிகழ்த்திய இந்திய அணி!
Tendulkar Applauds Rohit, Kohli For Ending T20I Careers With Silverware
'Forget The Captain, I'll Miss Him As A Person': Dravid On His Bond With Rohit
டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்து கூறிய பிரதமர் மோடி!
விலைமதிப்பற்ற பிறந்தநாள் பரிசுக்காக நன்றி - இந்திய அணிக்கு வாழ்த்து கூறிய தோனி!
India's Triumph At Barbados Richly Deserving Reward For Changing Their T20I Outlook
கோலியைத் தொடர்ந்து டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் ரோஹித் சர்மா!
PM Modi Speaks To Team India After T20 World Cup Win; Lauds Rohit, Kohli, And Dravid
रो रहे थे हार्दिक पांड्या, इटंरव्यू के बीच में आकर रोहित शर्मा ने किया किस, देखें Viral Video
पीएम मोदी ने टी20 चैंपियन टीम इंडिया से फोन पर की बात
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47