Abhishek nayar
இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்கல் நியமனம்?
இந்திய அணி தற்சமயம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் அடங்கிய டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று வரும் டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளில் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது.
இதில் ஏற்கெனவே இலங்கை அணி தொடரை இழந்துள்ளதால், இப்போட்டியில் வெற்றிபெற்று ஆறுதலை தேடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி விளையாடும் என்பதால் நிச்சயம் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போட்டிக்காக இரு அணிகளும் தயாராகி வருகின்றனர்.
Related Cricket News on Abhishek nayar
-
இந்திய அணியின் உதவி பயிற்சியாளர்கள் இவர்கள் தான்; கௌதம் கம்பீர் உறுதி!
இலங்கை சுற்றுப்பயணத்தில் இந்திய அணியின் உதவி பயிற்சியாளராக அபிஷேக் நாயர் மற்றும் ரியான் டென் டோஸ்கேட் ஆகியோர் செயல்படுவார்கள் என இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் உறுதிசெய்துள்ளார். ...
-
இந்திய அணியின் கூடுதல் பயிற்சியாளர்களாக அபிஷேக்,டென் டோஸ்கேட் தேர்வு - தகவல்!
இந்திய அணியின் கூடுதல் பயிற்சியாளர் பதவிக்கு முன்னாள் வீரர் அபிஷேக் சர்மா மற்றும் ரியான் டென் டோஸ்கேட்டை பிசிசிஐ நியமிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
அமித் மிஸ்ராவுடன் ரோஹித் சர்மா கலகலப்பான உரையாடல்!
இந்திய அணியின் முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா, இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோரது கலகலப்பான உரையாடல் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
பெரிய வீரர்கள் விளையாட முடிவு செய்தால் இளம் வீரர்கள் தங்கள் இடத்தை இழப்பார்கள் - அபிஷேக் நாயர்!
ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் விளையாட முடிவு செய்யும் பொழுது, அந்த இடத்தில் நன்றாக செயல்பட்டு வரும் இளம் வீரர்கள் விளையாட முடியாமல் போகிறது என முன்னாள் வீரர் அபிஷேக் நாயர் கூறியுள்ளார். ...
-
சஞ்சு சாம்சன் விஷயத்தில் இந்திய அணியின் முடிவுகள் ஆச்சரியமளிக்கின்றன - அபிஷேக் நாயர்!
பிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் வழக்கமாக மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்பவர். அவர் இடது கையா வலது கையா என்பது இங்கு முக்கியமே கிடையாது என்று முன்னாள் வீரர் அபிஷேக் நாயர் விமர்சித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47