Chandrakant pandit
கேகேஆர் அணியில் இருந்து விலகிய சந்திரகாந்த் பண்டித்!
Indian Premier League: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டித் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளார் பரத் அருண் ஆகியோர் தங்கள் பொறுப்புகளில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் கடந்த மாதம் நடந்து முடிந்தது. இதில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் இறுதிப்போட்டியில் மோதின. இப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பெற்றதுடன், முதல் முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது.
Related Cricket News on Chandrakant pandit
-
43 ஆண்டுகளில் இப்படி ஒரு ஆட்டத்தை இதுவரை கண்டதில்லை - சந்திரகாந்த் பண்டிட்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ரிங்கு சிங் அடுத்தடுத்து 5 சிக்சர்களை பறக்கவிட்டு அசத்ததியதை கேகேஆர் அணியின் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் பாராட்டியுள்ளார். ...
-
கேகேஆர் அணியின் புதிய பயிற்சியாளராக சந்திரகாந்த் பண்டிட் நியமனம்!
ஐபிஎல் தொடரில் விளையாடும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக சந்திரகாந்த் பண்டிட் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல்லில் வேலை செய்ய தாம் சம்மதிக்கவில்லை - சந்திரகாந்த் பண்டிட்!
ஐபிஎல் 2012 சீசனுக்கு முன்பாக கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கானை அவரது பங்களாவில் வைத்து சந்தித்துப் பேசியதாகவும் ஆனால் ஐபிஎல்லில் வேலை செய்ய தாம் சம்மதிக்கவில்லை என்றும் கூறியுள்ளார் சந்திரகாந்த் பண்டிட். ...
-
ரஞ்சி கோப்பை 2022: 23 வருடத்திற்கு முன் தவறவிட்ட கோப்பையை இப்போது தூக்கிய சந்திரகாந்த்!
23 வருடத்திற்கு முன்பு கேப்டனாக இருக்கும்போது தவறவிட்ட ரஞ்சி கோப்பையை தற்போது பயிற்சியாளராக இருக்கும்போது கிடைத்து விட்டது மகிழ்ச்சியளிப்பதாக ம.பி. அணியின் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47