Rohit sharma: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: நமன் தீர் போராட்டம் வீண்; மும்பையை வீழ்த்து வெற்றியுடன் தொடரை முடித்த லக்னோ!
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்டை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 67ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு கேப்டன் கேஏல் ராகுல் - தேவ்தத் படிக்கல் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர்.
இப்போட்டியில் தேவ்தத் படிக்கல் எதிர்கொண்ட முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய மார்கஸ் ஸ்டொய்னிஸ் கேப்டன் கேஎல் ராகுலுடன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். இதில் 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மார்கஸ் ஸ்டொய்னிஸின் விக்கெட்டை பியூஷ் சாவ்லா தனது முதல் ஓவரிலேயே கைப்பற்றினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய் தீபக் ஹூடாவும் 11 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, லக்னோ அணி 69 ரன்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. Read More...
Related Cricket News for Rohit sharma - Tesst
IPL 2024: Mumbai Vs Lucknow Match To Restart At 10.50 Pm After A Rain Break Of 40 Minutes
IPL 2024: MI V LSG Overall Head-to-head, When And Where To Watch
The Final Stretch Of The IPL 2024 Is Near
T20 World Cup: India To Play Warm-up Game Against Bangladesh On June 1 In USA
IPL 2024: Kumble Suggests Having Bigger Boundaries, And More Pronounced Seam On White Balls To Keep Bowlers In The Game
IPL 2024: Some Failures Teach You More, Says MI Youngster Naman Dhir Ahead Of LSG Clash
IPL 2024: Mumbai Play For Pride, LSG Hang By Slim Hopes In Season's Last Match At Wankhede
ஒரு விளையாட்டு வீரராக அனைவரும் ஒருநாள் முடிவெடுக்க வேண்டி வரும் - ஓய்வு குறித்து விராட் கோலி!
MI vs LSG: Dream11 Prediction, 67th Match, Dream11 Team, Indian Premier League 2024
Harbhajan Shares Insights Into MS Dhoni's Title-winning Captaincy In 2007 T20 World Cup
टी-20 से रिटायरमेंट पर रोहित ने तोड़ी चुप्पी, बताया- आखिर कब तक खेलते रहेंगे फॉर्मैट?
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் சாதனையை முறியடித்த பாபர் ஆசாம்!
ஐசிசி தொடர்களில் ரோஹித் சர்மா சிறப்பாக செயல்பட்டுள்ளார் - சௌரவ் கங்குலி!
T20I WC में कैसा है इंडियन टीम का रिकॉर्ड! जान लीजिए किसने चटकाए सबसे ज्यादा विकेट और किसने बनाए सबसे ज्यादा रन
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47