Shubhman gill
ENG vs IND, 1st Test: பென் டக்கெட், ஜோ ரூட் அசத்தல்; இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து!
ENG vs IND, 1st Test: ஹெடிங்லேவில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பென் டக்கெட் மற்றும் ஜோ ரூட் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஹெடிங்லேவில் உள்ள லீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அதிகபட்சமாக கேப்டன் ஷுப்மன் கில் 147 ரன்களையும், துணைக்கேப்டன் ரிஷப் பந்த் 134 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 101 ரன்களையும் சேர்த்திருந்தனர். இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 471 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தராப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஷ் டங்க் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Related Cricket News on Shubhman gill
-
விராட் கோலி - ஷுப்மன் கில் இடையேயான நெகிழ்ச்சி சம்பவத்தை கூறிய முன்னாள் பயிற்சியாளர் ஸ்ரீதர்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஏன் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார் என்பதற்கு முன்னாள் பில்டிங் பயிற்சியாளர் ஒரு நெகழ்ச்சியான சம்பவத்தை குறிப்பிட்டு இருக்கிறார். ...
-
IND vs NZ, 3rd ODI: நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா!
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது. ...
-
ஷுப்மன் கில்லிற்கு நான் ரசிகன் - ஜிம்பாப்வே வீரர் பிராட் எவன்ஸ்!
சுப்மன் கில்லுக்கு நான் ரசிகன் என்று தெரிவிக்கும் ஜிம்பாப்வே இளம் வீரர் ப்ராட் எவன்ஸ் நேற்றைய போட்டியின் முடிவில் அவருடைய ஜெர்சியை பரிசாக பெற்றதாகவும் பூரிப்புடன் பேசினார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47