Rohit sharma: Cricket News & Match Updates
பாபர் ஆசாமின் கேப்டன்சி சாதனையை சமன்செய்த ரோஹித் சர்மா!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ரோஹித் சர்மாவின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 92 ரன்களைச் சேர்த்தார். ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் அரைசதம் கடந்தாலும் மற்ற வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததன் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியதுடன், நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிச்சுற்றுக்கும் முன்னேறி அசத்தியது. மேலும் இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார். Read More...
Related Cricket News for Rohit sharma - Tesst
VIDEO: पंत ने नहीं पकड़ा मार्श का लड्डू कैच, फिर देखने लायक था रोहित शर्मा का गुस्सा
இந்த வெற்றி ஒரு அணியாக எங்களுக்கு நல்ல நம்பிக்கையை அளிக்கிறது - ரோஹித் சர்மா!
T20 WC 2024: ऑस्ट्रेलिया पर जीत से कप्तान रोहित शर्मा ने बनाया World Record, ऐसा करने वाले भारत के पहले कप्तान बने
T20 World Cup: India Beat Australia By 24 Runs
T20 World Cup: Arshdeep, Kuldeep Star As India Storm Into Semis With 24-run Win Over Australia
रोहित की 92 रन की तूफानी पारी से भारत सेमीफाइनल में
T20 WC 2024, Super 8: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா!
T20 WC 2024: சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைகளை குவித்த ரோஹித் சர்மா!
T20 World Cup: Rohit Sharma’s Stupendous 92 Carries India To 205/5 Against Australia
T20 WC 2024: रोहित ने जड़ा ताबड़तोड़ पचासा, फैंस ने कहा- सेंट लूसिया में आया हिटमैन नाम का तूफान
T20 WC 2024, Super 8: சதத்தை தவறவிட்ட ரோஹித் சர்மா; ஆஸ்திரேலிய அணிக்கு 206 ரன்கள் இலக்கு!
6,6,6,6,6,6,6,6: रोहित शर्मा ने शतक से चूककर भी बनाए अनोखे World Record, ऐसा करने वाले दुनिया के पहले क्रिकेटर बने
ஸ்டார்க் பந்துவீச்சில் 4 சிக்ஸர்களை விளாசிய ரோஹித் சர்மா- வைரலாகும் காணொளி!
T20 World Cup: Starc Replaces Agar As Australia Elect To Bowl First Against Unchanged India
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47