Advertisement
Rohit sharma: Cricket News & Match Updates
Advertisement
உலகக்கோப்பை தொடரில் இருந்து அவரை நீக்க வேண்டும் - ஸ்ரேயாஸ் ஐயர் குறித்து கௌதம் கம்பீர்
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரை 8ஆவது முறையாக இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இந்திய அணியின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தாலும், ஸ்ரேயாஸ் ஐயரின் காயம் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 4 போட்டியில் இருந்து கடைசி நேரத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக விலகினார்.
அதன்பின் ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. இதுகுறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, “முதுகு பிடிப்பால் ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியில் இடம்பிடிக்கவில்லை. இறுதிப்போட்டியின் போது அவருக்கென சில ஃபிட்னஸ் டெஸ்ட் வைக்கப்பட்டது. அதில் 99 சதவிகித ஃபிட்னஸ் தேர்வை முடித்துவிட்டார். அதனால் இன்னும் சில நாட்களில் ஸ்ரேயாஸ் ஐயர் தயாராகிவிடுவார்” என்று கூறினார். Read More...
ICC ODI World Cup 2023 Indian Cricket Team Shreyas Iyer Rohit Sharma Gautam Gambhir Tamil Cricket News Gautam Gambhir Rohit Sharma Shreyas Iyer Indian Cricket Team ICC ODI World Cup 2023
Related Cricket News for Rohit sharma - Tesst
ரோஹித்தை பாராட்டுவது போல் கோலியை மறைமுகமாக சாடிய கௌதம் கம்பீர்!
ரோஹித் சர்மாவாவது 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளார் ஆனால் இங்கே சிலர் ஒன்றை கூட வெல்லவில்லை என்று விராட் கோலியை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் கௌதம் கம்பீர் பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை தொடரில் அஸ்வின்? - ரோஹித் சர்மாவின் மறைமுக பதில்!
சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டர்களை பொறுத்த வரை அனைவரும் வரிசையில் நிற்கிறார்கள். உண்மையை சொல்ல வேண்டுமெனில் நான் இதைப் பற்றி அஸ்வினிடம் தொலைபேசியில் நேரடியாக பேசியுள்ளேன் என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
क्या वर्ल्ड कप स्क्वाड में होने वाली है R. Ashwin की एंट्री? फोन कॉल पर बात कर रहे हैं रोहित शर्मा
भारतीय कप्तान रोहित शर्मा ने यह संकेत दिये हैं कि रविचंद्रन अश्विन भारत की वर्ल्ड कप स्क्वाड में शामिल हो सकते हैं।
By Nishant Rawat • 2 years ago
Rohit Sharma Provides Update On Injured India Trio Ahead Of ODI World Cup
Cricket World Cup: India captain Rohit Sharma has provided an update on several teammates as the team step up their Cricket World Cup 2023 preparations. He expressed strong confidence that the team will be in prime health condition leading up to the tournament, providing an optimistic outlook for their campaign.
By IANS News • 2 years ago
फिर 'गजनी' के आमिर खान बने रोहित शर्मा, भूल बैठे अपना पासपोर्ट; देखें VIDEO
विराट कोहली ने रोहित शर्मा को भारतीय टीम का सबसे बड़ा भुलक्कड़ कहा था और एक बार फिर विराट के शब्द सच साबित हुए हैं।
By Nishant Rawat • 2 years ago
இதனால் தான் சிராஜிற்கு 10 ஓவர்கள் தரவில்லை - ரோஹித் சர்மா!
சிராஜ் தொடர்ந்து ஏழு ஓவர்கள் வீசினார். நான் அவரை தொடர்ந்து வீச வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அப்பொழுது எங்கள் பயிற்சியாளர் இடமிருந்து, அவர் அதற்கு மேல் பந்து வீசக்கூடாது நிறுத்த வேண்டும் என்று செய்தி வந்தது. அதனால் நிறுத்த வேண்டியதாக இருந்தது என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Asia Cup 2023: A Performance Like This Will Be Cherished For A Very Long Time, Says Rohit Sharma After Final Win
ODI World Cup: India captain Rohit Sharma lauded his fast-bowlers for setting up the side’s eighth Asia Cup title with a 10-wicket thrashing of Sri Lanka, saying a performance like the one seen in Sunday’s title clash will be cherished for a very long time.
By IANS News • 2 years ago
Asia Cup 2023 Overview: टॉप 5 रन स्कोरर और विकेट लेने वाले खिलाड़ी
एशिया कप 2023 के फाइनल में भारत ने श्रीलंका को 10 विकेट से हराते हुए रिकॉर्ड 8वीं बार ट्रॉफी अपने नाम कर ली।
By Nitesh Pratap • 2 years ago
நான் இவ்வளவு சிறப்பாக பந்து வீச ரோஹித் சர்மாவும் ஒரு காரணம் - குல்தீப் யாதவ்!
கடந்து ஒன்றரை ஆண்டுகளாக நான் என்னுடைய பந்துவீச்சில் பெரிய அளவில் முன்னேற்றத்தை கண்டு வருகிறேன். அதற்காக கடினமாக உழைத்தும் வருகிறேன் என தொடர் நாயகன் விருதை வென்ற குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்த வெற்றியை அப்படியே உலகக்கோப்பை தொடரிலும் தொடர விரும்புகிறோம் - ரோஹித் சர்மா!
இந்த தொடரின் இறுதி போட்டியில் இப்படி வந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது நமது அணியின் வீரர்களின் நல்ல மனநிலையை வெளிக்காட்டுகிறது என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Asia Cup 2023 Final: हार के बाद कप्तान शनाका का बड़ा बयान, कहा- सिराज ने हमसे मैच छीना
एशिया कप 2023 के फाइनल में भारत ने श्रीलंका को मोहम्मद सिराज की शानदार गेंदबाजी की मदद से 10 विकेट से करारी हार दी।
By Nitesh Pratap • 2 years ago
IND vs SL, Asia Cup 2023 Final : இலங்கையை துவம்சம் செய்து சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா!
இலங்கை அணிக்கெதிரான ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 8ஆவது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
W,W,W,W,W,W: सिराज ने फाइनल में 6 विकेट लेकर लगाई रिकॉर्ड्स की झड़ी, ऐसा करने वाले भारत के पहले गेंदबाज बने
एशिया कप 2023 के फाइनल में श्रीलंका के खिलाफ तेज गेंदबाज मोहम्मद सिराजने अपना कहर बरपाया।
By Nitesh Pratap • 2 years ago
எவ்வளவு டார்கெட் வைத்தாலும் அதை சேஸ் செய்ய முடியும் என்று நம்புகிறோம் - ரோஹித் சர்மா!
இன்று எங்களுடைய வேலை பந்தில் எவ்வளவு சிறப்பாக செயல்பட முடியும் என்பதையும், பிறகு பேட்டிங்கில் எவ்வளவு சிறப்பாக செயல்பட முடியும் என்பதையும் பார்க்க வேண்டும் என்று இந்திய அணி கேப்டன் ரோஹி சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement