Rohit sharma: Cricket News & Match Updates
அதிர்ஷ்டவசமாக இந்த ஆட்டம் எங்களுக்கு இறுதிப் போட்டி இல்லை - ஷுப்மன் கில்!
இந்திய அணி நேற்று ஆசியக்கோப்பை இரண்டாவது சுற்றுக் கடைசிப் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக விறுவிறுப்பான போட்டியில் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தோல்வி எந்தவித தாக்கத்தையும் தொடரில் ஏற்படுத்தாது. நேற்று வங்கதெச அணி எட்டு விக்கெட் இழப்புக்கு முதலில் விளையாடி 265 ரன்கள் சேர்த்தது. இந்த இலக்கை நோக்கி விளையாடிய இந்தியா அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.
இந்த நிலையில் இறுதி கட்டத்தில் வந்த அக்சர் படேல் தவிர, ஒரு முனையில் நிலைத்து நின்ற ஷுப்மன் கில்லுக்கு நல்ல ஒத்துழைப்பு தரவில்லை. ஆனாலும் அவர் தனி ஒரு வீரராக போராடி அணியை இலக்கை நோக்கி கொண்டு வந்தார். மிகச் சிறப்பாக விளையாடிய அவர் 133 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர்களுடன் 121 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அவர் ஆட்டம் இழந்த பந்தை அடித்திருக்க தேவையில்லை என்கிற சூழல்தான் இருந்தது. ஆனால் அனுபவக் குறைவால் அவர் ஆட்டம் இழக்க அது அணியின் வெற்றியை பாதித்து விட்டது. Read More...
Related Cricket News for Rohit sharma - Tesst
From Reading Pitch Conditions To Reading Land Rates, I Would Have Become A Real Estate Tycoon: Rohit Sharma
போட்டியில் தோற்க வேண்டும் என்பதற்காக எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை- ரோஹித் சர்மா!
रोहित शर्मा इतिहास रचने के करीब,श्रीलंका के खिलाफ एशिया कप फाइनल में तोड़ सकते हैं क्रिस गेल का World Record
IND vs SL Preview: India, Sri Lanka Eye Asia Crown For World Cup Momentum
Asia Cup: Shubman Gill Backs His Game; He Knows Exactly How He Wants To Play, Says Rohit Sharma
शुभमन गिल ने शतक जड़कर रचा इतिहास, लगा दी रिकॉर्ड्स की झड़ी
डेब्यू हो तो ऐसा, दूसरी ही गेंद पर तंजीम ने किया हिटमैन रोहित शर्मा को किया आउट
डी विलियर्स ने बांधे रोहित शर्मा का तारीफों के पुल, कहा- कभी किसी चुनौती से पीछे नहीं हटते
रोहित शर्मा ने पकड़ा अपने इंटरनेशनल करियर का 200वां कैच, स्लिप पर डाइव लगाकर तोड़ा मेहदी हसन का दिल; देखें VIDEO
'Rohit Sharma Always Had A Fighting Spirit', Says AB De Villiers
Asia Cup 2023: भारत बनाम बांग्लादेश, सुपर 4 मैच 6, मैच प्रीव्यू, संभावित प्लेइंग XI, जानें पिच रिपोर्ट और किसका रहेगा पलड़ा भारी
கோலி, ரோஹித்தை குறைத்து மதிப்பிட வேண்டாம் - ஜோ ரூட்!
டெத் ஓவர்களில் அபாயகரமான கேப்டன் யார்? - கோலியின் பதிலை பகிர்ந்த அஸ்வின்!
विराट कोहली किसे मानते हैं किसी भी कैप्टन के लिए बुरा सपना, अश्विन ने बताया दिलचस्प किस्सा
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47