Rohit sharma: Cricket News & Match Updates
இப்போது கேப்டன்களிடம் எந்த கேள்வியும் கேட்கப்படுவதில்லை - சுனில் கவாஸ்கர்!
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 1 – 0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தை வெற்றியுடன் தொடங்கி புள்ளி பட்டியலிலுல் முதலிடம் பிடித்துள்ளது.
இருப்பினும் 2023 உலக கோப்பைக்கு வரலாற்றில் முதல் முறையாக தகுதி பெறாமல் வெளியேறி மிகவும் பலவீனமான அணியாக மாறியுள்ள வெஸ்ட் இண்டீஸை அடித்து நொறுக்குவதில் என்ன வீரம் என்று இந்த வெற்றியைப் பற்றி இந்திய ரசிகர்களே கலாய்த்து வருகின்றனர். குறிப்பாக 171 ரன்கள் குவித்த ஜெய்ஸ்வாலை பாராட்டும் ரசிகர்கள் சதமடித்து 103 ரன்கள் எடுத்த கேப்டன் ரோஹித் சர்மாவை அப்படியே நேர் மாறாக கிண்டலடித்து வருகிறார்கள். Read More...
Related Cricket News for Rohit sharma - Tesst
IND vs WI 1st Test: अश्विन की घातक गेंदबाजी, भारत ने विंडीज को पारी से रौंदा
இந்திய அணியின் வெற்றி குறித்து ரொஹித் சர்மா மகிழ்ச்சி!
WI vs IND: Yashasvi Came And Batted Sensibly, Says Rohit After 1st Test Win
WI vs IND, 1st Test: Yashasvi Jaiswal, Ashwin Star In India’s Comprehensive Win
1st Test, Day 3: Jadeja, Ashwin Pick One Wicket Each As India Reduce West Indies To 27/2 At Tea
लाइव मैच में ईशान किशन पर भड़के रोहित शर्मा, किशन के 1 रन बनाते ही कर दिया Declare
जायसवाल ने अपने डेब्यू टेस्ट मैच में खेली रिकॉर्ड शतकीय पारी, बनाये ये दिलचस्प रिकार्ड्स
यशस्वी अब गेंदबाजों पर हावी होने की कोशिश करेंगे: प्रज्ञान ओझा
ரோஹித் சர்மா எனக்கு பல அறிவுறுத்தல்களை வழங்கினார் - யஷஸ்வி ஜெஸ்வால்!
'रोहित मुझे समझाते रहे कि इस विकेट पर कैसे बल्लेबाजी करनी है...': यशस्वी
1st Test: 'He Kept Explaining To Me How To Bat On This Wicket...': Yashasvi Jaiswal Reveals Backing He Got From Rohit Sharma
1st Test: जयसवाल, रोहित के शतक से वेस्टइंडीज पर भारत हावी, 162 की बढ़त
IND vs WI, 1st Test: Yashasvi Will Look To Dominate Bowlers Now, Says Pragyan Ojha After Opener's Debut Ton
भारत बनाम वेस्टइंडीज : यशस्वी जयसवाल टेस्ट डेब्यू पर शतक लगाने वाले 17वें भारतीय खिलाड़ी बने
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47