Romario shephard
ஐஎல்டி20 2025: நைட் ரைடர்ஸை பந்தாடியது எமிரேட்ஸ்!
ஐஎல்டி20 லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 14ஆவது லீக் போட்டியில் அபுதாபி நைட் ரைடர்ஸ் மற்றுன் எம்ஐ எமிரேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய எமிரேட்ஸ் அணிக்கு குசால் பெரேரா - முஹ்மத் வசீம் இருவரும் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர்.
இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 42 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் குசால் பெரேரா 23 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய டாம் பாண்டன் 9 ரன்களுக்கும், முஹ்மது வசீம் 38 ரன்களுக்கும் விக்கெட்டை இழந்த நிலையில், அடுத்து களமிறங்கிய கீரன் பொல்லார்ட் 5 ரன்களிலும், டேன் மௌஸ்லி 6 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து நடையைக் கட்டினர். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் நிக்கோலஸ் பூரன் மற்றும் ரோமாரியோ ஷெஃபர்ட் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
Related Cricket News on Romario shephard
-
WI vs BAN, 1st T20I: ரோவ்மன் பாவெல் போராட்டம் வீண்; விண்டீஸை வீழ்த்தி வங்கதேசம் த்ரில் வெற்றி!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
SL vs WI, 2nd T20I: பதும் நிஷங்கா அரைசதம்; விண்டீஸுக்கு 163 டார்கெட்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 163 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: டிரிஸ்டன் ஸ்டப்ஸ் போராட்டம் வீண்; முதல் வெற்றியை ருசித்தது மும்பை இந்தியன்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், நடப்பு சீசனில் தங்களது முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. ...
-
4,6,6,6,4,6 - நோர்ட்ஜே ஓவரில் தாண்டவமாடிய செஃபெர்ட் - வைரலாகும் காணொளி!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் வீரர் ரொமாரியோ செஃபெர்ட் ஒரே ஓவரில் 32 ரன்களை விளாசிய காணொளி வைரலாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47