Rp singh
'எனது பிளானில் சாம்சன் சிக்கிக்கொண்டார்' - அர்ஷ்தீப் சிங்
நேற்றைய ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 6 விக்கெட்டிற்கு 221 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாமசன் 119 ரன்கள் அடித்து ஒற்றை ஆளாக போராடியும் அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை.
இந்நிலையில் கடைசி பந்தில் சஞ்சு சாம்சனை அட்டாக்கியது குறிர்த்து பேசிய அர்ஷ்தீப், சாம்சன் களத்தில் நின்று அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். எனவே அவருக்கு வைட் லைன் யார்க்கர் பந்துகளை மட்டுமே வீச நினைத்தேன். ஏனென்றால் அந்த பந்தை தூக்கி அடிப்பது மிக கடினம். நான் நினைத்தது போலவே சாம்சன் சிக்சர் அடிக்க முயற்சித்து ஆட்டமிழந்தார்.
Related Cricket News on Rp singh
-
ஐபிஎல் 2021: டாஸ் வென்ற எஸ்.ஆர்.எச் அணி பந்துவீச்சு!
இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் திருவிழாவான இந்தியன் பிரீமியர் லீக்கின் 1 ...
-
‘கேப்டன் 7’ அனிமேஷன் தொடரை தயாரிக்கும் தோனி!
மகேந்திர சிங் தோனி தற்போது 'கேப்டன் 7' என்ற தலைப்பில் அனிமேஷன் தொடர் ஒன்றைத் தயாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2021: கடந்தாண்டு தோல்வியைச் சரி செய்யுமா சிஎஸ்கே?
இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் திருவிழா என்றழைக்கப்படும் ஐபிஎல் தொடரி ...
-
தோனியின் சாதனையை அசால்ட் செய்த ஆஃப்கான்!
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அணியை வழிநடத்தி அதிக வெற்றிகளை ஈட்டிய கேப்டன் என்ற வரிசயில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சாதனையை ஆஃப்கானிஸ்தான் அணி கேப்டன் ஆஸ்கர் ஆஃப்கான் சமன்செய்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47