Advertisement
Sa vs ban: Cricket News & Match Updates
Advertisement
SA vs BAN: ஒரு தலைபட்சமாக செய்லபட்டார்களா நடுவர்கள்? - ரசிகர்கள் கொந்தளிப்பு!
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி அங்கு அந்த அணிக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. கடந்த மார்ச் 18-ஆம் தேதி துவங்கிய இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அபாரமாக செயல்பட்ட வங்கதேசம் 2 – 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி வரலாற்றிலேயே முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை வென்று சரித்திர சாதனை படைத்தது.
அதை தொடர்ந்து இந்த 2 அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த மார்ச் 31ஆம் தேதியன்று டர்பனில் துவங்கியது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. Read More...
Related Cricket News for Sa vs ban - Tesst
பால் ஆடம்ஸ் சாதனையை தகர்த்த கேசவ் மஹாராஜ்!
வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் பால் ஆடம்ஸ் சாதனையை கேசவ் மகாராஜ் முறியடித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
SA vs BAN, 1st Test: வங்கதேசத்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா முன்னிலை!
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 220 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
WATCH: Yasir Ali Takes A One-Handed Stunner To Dismiss In Form Temba Bavuma
SA vs BAN 1st test: Temba Bavuma top-scored for South Africa with 93 runs in the first innings against Bangladesh in the first test.
By Rishabh Gautam • 4 years ago
SA vs BAN, 1st Test: மஹ்முதுல் ஹசன் சதம்; வங்கதேசம் 298-க்கு ஆல் அவுட்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 298 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 4 years ago
SA vs BAN 1st Test: Bangladesh Lose Shadman After Halting South Africa At 367
SA vs BAN 1st test: Simon Harmer frustrates Bangladesh with the first wicket after scoring 38 runs with the bat.
By AFP News • 4 years ago
SA vs BAN 1st Test: Elgar & Bavuma Take South Africa To 233/4 At Stumps On Day 1 Against Bangladesh
RSA vs BAN 1st test: Bangladesh, who will be looking to add to their white-ball series win against South Africa struggled with the ball
By IANS News • 4 years ago
बांग्लादेश ने रचा इतिहास लेकिन केएल राहुल पर भड़के फैंस
KL Rahul trolled after bangladesh historic odi series win in south africa : बांग्लादेश की ऐतिहासिक सीरीज जीत के बाद सोशल मीडिया पर फैंस केएल राहुल को जमकर ट्रोल कर रहे हैं।
By Shubham Sharma • 4 years ago
வங்கதேசத்திடம் வீழ்ந்த தென் ஆப்பிரிக்கா; ஐபிஎல் காரணமா? - பவுமாவின் பதில்!
வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோற்ற தென் ஆப்பிரிக்க அணி வீரர்களின் கவனத்தை ஐபிஎல் திசை திருப்பியதா என்கிற கேள்விக்கு அந்த அணியின் கேப்டன் பவுமா பதில் அளித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
SA vs BAN, 3rd ODI: தென் ஆப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி வரலாறு படைத்தது வங்கதேசம்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றி வரலாறு படைத்தது.
By Bharathi Kannan • 4 years ago
SA vs BAN: Shakib Al Hasan To Return Midway In The Tour Due To Family Emergency
Several members of Shakib's family, including his children, are in hospital due to various illnesses. The all-rounder is currently with the Bangladesh touring team in South Africa.
By IANS News • 4 years ago
SA vs BAN, 3rd ODI: டஸ்கின் அஹ்மத் அபாரம்; வரலாறு படைக்குமா வங்கதேசம்?
வங்கதேசத்திற்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 154 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
By Bharathi Kannan • 4 years ago
SA vs BAN, 2nd ODI: டி காக், வெர்ரைன் அதிரடி; தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!
வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
SA vs BAN: Captain Tamim Iqbal Lauds Bangladesh Team For Historic 'Special' Win Against South Africa
Bangladesh skipper Tamim Iqbal and lauded the contribution of the lower order, which helped the tourists cross the psychological 300-run mark.
By IANS News • 4 years ago
SA vs BAN: History For Bangladesh As They Register First Win On South African Soil
Team Bangladesh produce an all-round performance against South Africa in the 1st ODI and win by 38 runs; registering their first win on South African soil.
By IANS News • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement