Sa vs ned 3rd odi: Cricket News & Match Updates
SA vs NED, 3rd ODI: மார்க்ரம், மகாலா அசத்தல்; தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்கா - நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான ஒத்திவைக்கப்பட்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்றது. அதன்படி நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று ஜொஹனன்ஸ்பர்க்கில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்கள் டி காக்(8) மற்றும் டெம்பா பவுமா(6) ஆகிய இருவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறி ஏமாற்றமளித்தனர். 3ஆம் வரிசையில் இறங்கிய வாண்டர்டசன் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். நிலைத்து நின்று அதிரடியாக பேட்டிங் செய்த ஐடன் மார்க்ரம் சதமடித்தார். சதத்திற்கு பின்னரும் மாபெரும் இன்னிங்ஸை விளையாடிய மார்க்ரம் 126 பந்தில் 17 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 175 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். Read More...
Related Cricket News for Sa vs ned 3rd odi - Tesst
SA vs NED, 3rd ODI: ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர் அதிரடி; நெதர்லாந்துக்கு 371 டார்கெட்!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47