Sa vs pak 2nd odi
தென் ஆப்பிரிக்கா vs பாகிஸ்தான், இரண்டாவது ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
South Africa vs Pakistan 2nd ODI Dream11 Prediction: தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை (டிசம்பர் 19) கேப்டவுனில் நடைபெறவுள்ளது. இதில் தென் ஆப்பிரிக்க அணியானது ஏற்கெனவே முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியதன் காரணமாக இப்போட்டியில் அதற்கான பதிலடியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபக்கம் முதல் போட்டியில் வெற்றி பெற்ற உத்வேகத்துடன் களமிறங்கும் பாகிஸ்தான் அணி இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை வெல்ல முயற்சிக்கும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
Related Cricket News on Sa vs pak 2nd odi
-
ZIM vs PAK, 2nd ODI: சைம் அயூப் அதிரடி சதம்; தொடரை சமன்செய்தது பாகிஸ்தான்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான் இராண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் சமன்செய்துள்ளது. ...
-
ஜிம்பாப்வே vs பாகிஸ்தான், இரண்டாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாம் போட்டி இன்று நடைபெறவுள்ளது. ...
-
இந்த போட்டியில் எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர் - முகமது ரிஸ்வான்!
பாகிஸ்தானைச் சேர்ந்த ரசிகர்கள் மட்டுமின்றி, உலகம் முழுவதிலுமிருந்து ஹாரிஸ் ராவுஃப் இவ்வாறு பந்துவீசுவதை அனைவரும் கண்டு மகிழ்கின்றனர் என்று பாகிஸ்தன் அணி கேப்டன் முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார். ...
-
நாங்கள் எதிர்பார்த்தது எதுவும் நடக்கவில்லை - பாட் கம்மின்ஸ்!
நாங்கள் பேட்டிங்கில் இன்று சிறப்பாக செயல்பட்டு ரன்களைச் சேர்திருக்க வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
AUS vs PAK, 2nd ODI: அயூப், ஷஃபிக் அதிரடியில் ஆஸியை பந்தாடியது பாகிஸ்தான்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், ஒருநாள் தொடரையும் 1-1 என்ற கணக்கில் சமன்செய்து அசத்தியுள்ளது. ...
-
மேக்ஸ்வெல்லை க்ளீன் போல்டாக்கிய ராவுஃப்; காணொளி!
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவுஃபின் பந்துவீச்சில் ஆஸ்திரேலிய அணி வீரர் கிளென் மேக்ஸ்வெல் க்ளீன் போல்டாகிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
AUS vs PAK, 2nd ODI: ஹாரிஸ் ராவுஃப் வேகத்தில் 163 ரன்களுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 163 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான், இரண்டாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை அடிலெய்டில் நடைபெறவுள்ளது. ...
-
பாகிஸ்தான் அணிக்காக புதிய சாதனை படைக்கவுள்ள பாபர் ஆசாம்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் பாபர் ஆசாம் சதம் அடித்தால், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த பாகிஸ்தான் வீரர் எனும் சாதனையை சமசெய்யவுள்ளார். ...
-
NED vs PAK, 2nd ODI: பாபர் ஆசாம், ரிஸ்வான், சல்மான் அரைசதம்; தொடரை வென்றது பாகிஸ்தான்!
நெதர்லாந்துக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியிலும் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, 2-0 என ஒருநாள் தொடரை வென்றது. ...
-
NED vs PAK, 2nd ODI: நெதர்லாந்தை 186 ரன்களில் கட்டுப்படுத்தியது பாகிஸ்தான்!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 186 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
அவர்கள் டி20 கிரிக்கெட்டை விளையாடுகிறார்கள் - இன்சமாம் உல் ஹக் விமர்சனம்!
பாகிஸ்தான் வீரர்கள் டி20 கிரிக்கெட் போட்டி போன்று ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுகிறார்கள் என முன்னாள் பேட்ஸ்மேன் இன்சமாம் உல் ஹக் விமர்சனம் செய்துள்ளார். ...
-
ENG vs PAK, 2nd ODI: பாகிஸ்தானை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து!
பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. ...
-
ENG vs PAK, 2nd ODI: ஹசன் அலி அபாரம் - சால்ட், வின்ஸ் அதிரடியால் தப்பிய இங்கிலாந்து!
பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 248 ரன்களை இழக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24