Sachin tendulkar
சச்சின் டெண்டுல்கரின் சாதனையை உடைத்த டேவிட் வார்னர்!
தென் ஆப்பிரிக்கா-ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்றுநடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனையடுத்து, ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. டேவிட் வார்னர் மற்றும் மார்னஸ் லபுஷேனின் அசத்தலான சதங்களால் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 392 ரன்கள் குவித்தன.
அடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்கா 41.5 ஓவர்களில் 269 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஸாம்பா 4 விக்கெட்டுகளையும், ஆரோன் ஹார்டி, நாதன் எல்லீஸ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அண் 123 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகளில் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது ஆஸ்திரேலிய அணி.
Related Cricket News on Sachin tendulkar
-
Asia Cup: इतिहास रचने से 78 रन दूर रोहित शर्मा, सचिन-विराट के खास क्लब में हो जाएंगे शामिल
भारत के कप्तान रोहित शर्मा जब एशिया कप 2023 के सुपर-4 मैच में पाकिस्तान के खिलाफ उतरेंगे तो उनके पास इतिहास रचने का मौका होगा। रोहित को ये इतिहास रचने ...
-
सचिन तेंदुलकर को लेकर सौरव गांगुली ने दिया बड़ा बयान, बताया कब पहली बार दोनों मिले थे
Sourav Ganguly: पूर्व भारतीय कप्तान सौरव गांगुली ने सचिन तेंदुलकर के साथ अपनी दोस्ती को याद करते हुए कहा कि दाएं हाथ का यह महान बल्लेबाज उनसे कहीं अधिक बेहतर ...
-
Sachin Was A Far Superior Cricketer Than Me, It’s Something I Strongly Believe In, Says Former Skipper Ganguly
MRF Pace Academy: Former India captain Sourav Ganguly went on a memory lane over his friendship with Sachin Tendulkar, saying the legendary right-handed batter was a far more superior cricketer ...
-
Top 5 Batters With Most Runs In Asia Cup (ODI)
Here is the list of the all-time top 10 most run-getters in the history of the 50-overs Asia Cup. 5. Shoaib Malik (Pakistan): 786 runs Shoaib Malik of Pakistan is ...
-
रोहित शर्मा ने तूफानी पारी से तोड़ा कोहली और सचिन का महारिकॉर्ड, चौकों-छक्कों से ठोक डाले 54 रन
भारतीय कप्तान रोहित शर्मा (Rohit Sharma) ने सोमवार (4 सितंबर) को नेपाल के खिलाफ एशिया कप 2023 के मुकाबले में शानदार शतक जड़कर इतिहास रच दिया। रोहित ने अपने वनडे ...
-
सचिन तेंदुलकर के 100वें शतक के इंतजार की कहानी, जो उन्हें एशिया कप के लिए बांग्लादेश ले गया…
कई जानकार ये मानते थे कि सचिन तेंदुलकर (Sachin Tendulkar) को 2011 वर्ल्ड कप जीत के साथ ही रिटायर हो जाना चाहिए था पर वे खेलते रहे- शायद एक बड़े ...
-
विराट कोहली इतिहास रचने की कगार पर, एशिया कप में बना सकते हैं ये रिकॉर्ड्स
एशिया कप 2023 में विराट कोहली कुमार संगकारा, महेंद्र सिंह धोनी के रिकार्ड्स को तोड़ सकते है। ...
-
சாதனைப் படைத்த சந்திரயான்..! வாழ்த்துகளை தெரிவித்த இந்திய வீரர்கள்..!
இந்தியாவின் சந்திரயான் -3 வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப்பட்டதை தொடர்ந்து, இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் என தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ...
-
चंद्रयान-3 की सफल लैंडिंग पर रोहित, विराट सहित भारतीय खिलाड़ियों का आया ये रिएक्शन
चंद्रयान-3 ने चंद्रमा पर आज सफल लैंडिंग कि और इसरो का ऐतिहासिक मिशन सफल साबित हुआ। वहीं इस चीज पर भारतीय क्रिकेटर्स भी बधाई दे रहे है। ...
-
टीम इंडिया को घर से बाहर अपने टेस्ट रिकॉर्ड में सुधार करना है: नासिर हुसैन
इंग्लैंड के पूर्व कप्तान नासिर हुसैन ने उस क्षेत्र की पहचान की है, जिसमें टीम इंडिया को सुधार करने की जरूरत है, अगर उन्हें घर से बाहर अपने टेस्ट रिकॉर्ड ...
-
5 बल्लेबाज जिन्होंने एशिया कप में सबसे ज्यादा रन बनाए, लिस्ट में 2 भारतीय बल्लेबाज
Most Runs in Asia Cup: एशिया कप 2023 का 16वां संस्करण खेला जा रहा है, इसका फाइनल मुकाबला17 सितंबर को होगा। 2018 के बाद पहली बार यह टूर्नामेंट वनडे फॉर्मेट ...
-
‘They Are Brilliant At Home...’: Nasser Hussain Outlines Area Of Concern For India's Test Side
Former England captain Nasser Hussain has identified the one area that Team India need to bolster if they are to improve their Test record away from home and claim a ...
-
Cricket: यूनिसेफ के सद्भावना दूत के तौर पर श्रीलंका पहुंचे सचिन, बच्चों के पोषण पर जोर दिया
क्रिकेट के दिग्गज और यूनिसेफ के दक्षिण एशिया क्षेत्रीय सद्भावना राजदूत, सचिन तेंदुलकर बच्चों सहित 39 लाख श्रीलंकाई लोगों की मदद करने के लिए दुनिया के बच्चों के चैरिटी संगठन ...
-
Teaming up with Unicef, Sachin bats for nutrition of Sri Lankan kids
Cricket legend and the Unicef South Asia Regional Goodwill Ambassador, Sachin Tendulkar joined the world’s children’s charity organisation to help 3.9 million Sri Lankan people, including children, who are struggling ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47