Sanju samson: Cricket News & Match Updates
சூர்யகுமாருடன் சஞ்சு சாசனை ஒப்பீடக்கூடாது - கபில் தேவ்!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் சமீபத்தில் நிறைவடைந்தது. இதில் ஆஸ்திரேலிய அணி 2 - 1 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றியை பதிவு செய்தது. இந்த தொடரில் இந்திய அணியின் தோல்விகளுக்கு மோசமான பேட்டிங் தான் காரணம் என விமர்சனங்கள் எழுந்து வரும் சூழலில் அதில் முக்கியமானவராக சூர்யகுமார் யாதவ் தான் இருந்து வருகிறார்.
டி20 கிரிக்கெட்டில் நம்பர். 1 பேட்டராக இருக்கும் சூர்யகுமார் யாதவ் ஒருநாள் கிரிக்கெட்டில் படு மோசமாக சொதப்பி வருகிறார். ஸ்ரேயாஸ் ஐயருக்கு மாற்றாக ஆஸ்திரேலிய தொடருக்கு வந்த அவர் தொடர்ச்சியாக 3 போட்டிகளிலும் கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றினார். இதனால் தோல்விக்கே அவர் தான் காரணம் என விமர்சனங்கள் குவிந்து வருகிறது. இது ஒருபுறம் இருக்கச் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் எனவும் ஒப்பிட்டு பேசி வருகிறது. Read More...
Related Cricket News for Sanju samson - Tesst
VIDEO: संजू सैमसन ने मचाया छक्कों से आतंक, बाल-बाल बचे छत पर बैठे कौए
IPL Special: 3 टीमें जो जीत सकती हैं IPL 2023, लिस्ट में शामिल एक टीम ने अब तक नहीं जीता खिताब
3 खिलाड़ी जो सूर्यकुमार यादव को ODI में कर सकते हैं रिप्लेस, नंबर 4 पर कर सकते हैं बल्लेबाज़ी
மீண்டும் புறக்கணிக்கப்படும் சஞ்சு சாம்சன்; ரசிகர்கள் போர்க்கொடி!
Unlucky XI, वो 11 भारतीय खिलाड़ी जिन्हें कभी नहीं मिला किस्मत का साथ; अपार टैलेंट के बावजूद हुए इग्नोर
संजू सैमसन: जब टी20 वर्ल्ड कप आता है तब वनडे में चुने जाते हैं, जब ODI वर्ल्ड कप आता है तब टी20 में
IND vs AUS: இந்திய ஒருநாள் அணி அறிவிப்பு; மீண்டும் சஞ்சு சாம்சனுக்கு ஏமாற்றம்!
3 खिलाड़ी जो साबित हो सकते हैं गुस्सैल हार्दिक पांड्या से ज्यादा अच्छे कप्तान
VIDEO : 'जंगल में वापसी करने वाला है शेर', खुद देख लीजिए संजू सैमसन की तैयारी
'ना तो विराट कोहली ना ही रवि शास्त्री संजू सैमसन ने सोची थी ये बात'
'हमारा संजू किधर है?' SKY ने बिना एक शब्द कहे दिया दिल जीतने वाला जवाब; देखें VIDEO
4 भारतीय खिलाड़ी जो बनकर रह गए बैकअप प्लेयर, अपार टैलेंट के बावजूद हुए नजरअंदाज
2nd T20I: Local Batter Rahul Tripathi Makes Debut As India Win Toss, Elect To Bowl First Vs SL
चोटिल संजू सैमसन शेष टी20 सीरीज से बाहर, जितेश शर्मा भारतीय टीम में शामिल
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47