Saurashtra cricket team
ரஞ்சி கோப்பை 2024: தொடர்ந்து சதங்களை விளாசி மிரட்டும் சட்டேஷ்வர் புஜாரா!
இந்தியாவின் பல்வேறும் நகரங்களில் நடைபெற்று வந்த நடப்பாண்டு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் எலைட் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்து சௌராஷ்டிரா மற்றும் மணிப்பூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மணிப்பூர் அணி 142 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. சௌராஷ்டிரா அணி தரப்பில் டிஏ ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், சேட்டன் சகாரியா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய சௌராஷ்டிரா அணியில் கெவின் ஜிவ்ரஞ்சனி 9 ரன்களிலும், ஜேக்ஸன் 20 ரன்களிலும், ஹர்விக் தேசாய் 40 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் இணைந்த கேப்டன் அர்பித் வஸவதா - பெர்ரக் மன்கட் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் இருவரும் தங்களது சதங்களைப் பதிவுசெய்ததுடன், 152 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.
Related Cricket News on Saurashtra cricket team
-
ரஞ்சி கோப்பை 2022/23: இரண்டாவது முறையாக கொப்பையை வென்றது சௌராஷ்டிரா!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பெங்கால் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சௌராஷ்டிரா அணி 2ஆவது முறையாக கோப்பையை வென்றது . ...
-
விஜய் ஹசாரே கோப்பை: ஷெல்டன் ஜாக்சன் அபார சதம்; கோப்பையை தட்டிச்சென்றது சௌராஷ்டிரா!
விஜய் ஹசாரே கோப்பை இறுதிப்போட்டியில் மகாராஷ்டிரா அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சௌராஷ்டிரா அணி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச்சென்றது. ...
-
விஜய் ஹசாரே கோப்பை: மீண்டும் சதமடித்த ருதுராஜ்; சௌராஷ்டிராவுக்கு 249 டார்கெட்!
சௌராஷ்டிரா அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மகாராஷ்டிரா அணி 249 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
விஜய் ஹசாரே கோப்பை: கர்நாடகாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது சௌராஷ்டிரா!
விஜய் ஹசாரே தொடரின் அரையிறுதியில் கர்நாடகா அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற சௌராஷ்டிரா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
அடுத்தடுத்து சதங்களை விளாசும் சர்ஃப்ராஸுக்கு குவியும் பாராட்டு மழை!
இந்திய கிரிக்கெட் வீரர் சர்பிராஸ் கானை எப்போது அணியில் சேர்ப்பீர்கள் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கேள்வி எழுப்பி பாராட்டி வருகின்றனர். ...
-
கரோனாவால் முன்னாள் இந்திய வீரர் உயிரிழப்பு; ரசிகர்கள் அதிர்ச்சி!
சௌராஷ்டிரா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பிசிசிஐ நடுவருமானவர் ராஜேந்திர சிங் ஜடேஜா கரோனா தொற்றால் உயிரிழந்தார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47