Shaun tait
ஷான் டைடின் அனுபவம் எங்களுக்கு உதவும் - தஸ்கின் அஹ்மத்!
வங்கதேச அணியானது இம்மாதம் 17ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்பின் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.
இதில் பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இந்த டி20 தொடரானது எதிர்வரும் மே 25ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இத்தொடர்களை முடித்த கையோடு வங்கதேச அணியானது இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும் விளையாடவுள்ளதாக இன்று அறிவிக்காப்பட்டுள்ளது.
Related Cricket News on Shaun tait
-
வங்கதேச அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஷான் டைட் நியமனம்!
வங்கதேச அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்த் வீச்சாளர் ஷான் டைட் நியமிக்கப்படுவதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
தனது ஆல் டைம் சிறந்த லெவனை தேர்வு செய்த ஷான் டைட்; 4 இந்தியர்களுக்கு இடம்!
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷான் டைட் தனது ஆல் டைம் சிறந்த லெவன் அணியை தேர்வு செய்து அறிவித்துள்ளார். ...
-
157.4 கி.மீ வேகம் - மின்னல் வேகத்தில் பந்துவீசி சாதனை படைத்த ஜெரால்ட் கோட்ஸி!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி 157.4 கி.மீ வேகத்தில் பந்துவீசி சாதனை படைத்துள்ளார். ...
-
பாகிஸ்தான் கிரிக்கெட்டில் ஷான் டெய்டின் பேச்சால் வெடித்த புது சர்ச்சை!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக அந்த அணியின் பந்துவீச்சில் பயிற்சியாளர் ஷான் டெய்ட் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஆல் டைம் சிறந்த லெவனை அறிவித்த ஷான் டைட்; 4 இந்தியர்களுக்கு இடம்!
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து பந்துவீச்சாளர் ஷான் டைட், 4 இந்திய வீரர்களை உள்ளடக்கிய தனது ஆல்டைம் சிறந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் லெவனை தேர்வு செய்துள்ளார். ...
-
ஆஃப்கானிஸ்தான் பயிற்சியாளராக ஷான் டைட் நியமனம்!
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷான் டைட், ஆஃப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
அக்தர், லீ, டைட்..? இவர்களில் யார் வேகமானவர் - பதில் கூறும் கிளார்க்!
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், தனது கிரிக்கெட் வாழ்க்கையில் எதிர்கொண்ட மிகவும் வேகமான பந்துவீச்சாளர் யார் என்பதை தெரியபடுத்தியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24