Shimron hetmyer sixes
கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றியைத் தேடித்தந்த ஹெட்மையர் - காணொளி
Seattle Orcas vs MI New York: எம்ஐ நியூயார்க் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சியாட்டில் ஆர்காஸ் அணி வீரர் ஷிம்ரான் ஹெட்மையர் 97 ரன்களை விளாசியதுடன் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
டல்லாஸில் உள்ள கிராண்ட் பியர் மைதானத்தில் எம்ஐ நியூயார் மற்றும் சியாட்டில் ஆர்காஸ் அணிகளுக்கு இடையேயான எம்எல்சி லீக் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூயார்க் அணியில் கேப்டன் நிக்கோலஸ் பூரன் சதமடித்ததுடன் 107 ரன்களையும், தஜிந்தர் தில்லான் 95 ரன்களையும் சேர்த்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 237 ரன்களைச் சேர்த்தது.
Related Cricket News on Shimron hetmyer sixes
-
அடுத்தடுத்து சிக்சர்களை விளாசிய ஷிம்ரான் ஹெட்மையர்; வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷிம்ரான் ஹெட்மையர் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய காணொளி வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47