Siddarth kaul
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்தார் சித்தார்த் கௌல்!
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக அறியப்பட்டவர் சித்தார்த் கௌல். இந்திய அணிக்காக கடந்த 2018ஆம் ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான சித்தார்த் கௌல் தலா 3 போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதுதவிர்த்து ஐபிஎல் தொடரில் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 22அம் ஆண்டு வரை 55 போட்டிகளில் விளையாடி 58 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
இதுதவிர்த்து 88 முதல் தர கிரிக்கெட்டில் விளையாடியுள்ள சித்தார்த் கௌல் 297 விக்கெட்டுகளையும், 111 லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 199 விக்கெட்டுகளையும், 145 டி20 போட்டிகளில் விளையாடி 182 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். மேலும் கடந்த 2008ஆம் ஆண்டு விராட் கோலி தலைமையில் அண்டர்19 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் எனும் சாதனையை படைத்துள்ளார்.
Related Cricket News on Siddarth kaul
-
விஜய் ஹசாரே கோப்பை 2023: தினேஷ் கார்த்திக் போராட்டம் வீண்; தமிழ்நாடை வீழ்த்தியது பஞ்சாப்!
பஞ்சாப் அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை லீக் போட்டியில் தமிழ்நாடு அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24