Sl vs uae
Advertisement
யுஏஇ, ஓமனில் டி20 உலகக்கோப்பை - ஐசிசி
By
Bharathi Kannan
June 30, 2021 • 10:58 AM View: 821
இந்தியாவில் வரும் அக்டோபா் - நவம்பா் காலகட்டத்தில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகியா நாடுகளுக்கு மாற்றப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது.
முன்னதாக, போட்டியை நடத்துவது தொடா்பாக பிசிசிஐக்கு 4 வாரகால அவகாசம் வழங்கியிருந்தது ஐசிசி. அதன்படி ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக்கோப்பை தொடர் நடத்தப்படும் என ஊகிக்கப்பட்ட நிலையில், தற்போது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் இத்தோடர் நடைபெறும் என்பதை ஐசிசி உறுதி செய்துள்ளது.
Advertisement
Related Cricket News on Sl vs uae
-
மீண்டும் தொடங்கும் ஐபிஎல் தொடர்; வெளியான தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி!
ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டுகள் அனைத்தும் செப்.15 முதல் அக்.15 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement