Sl vs uae
மொயின் அலி எந்த தொடரில் விளையாடுவார்? குழப்பத்தில் ரசிகர்கள்!
வரும் 2023 ஜனவரி மாதம் ஆறு அணிகள் பங்கேற்கும் புதிய டி20 லீக் போட்டியை சூப்பர் ஸ்போர்ட் நிறுவனத்துடன் இணைந்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. ஒரு மாதம் வரை நடைபெறவுள்ள இப்போட்டியில் 33 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு அணியிலும் 17 வீரர்கள் இடம்பெறுவார்கள். 12 வீரர்களை ஏலத்தின் வழியாகவும் 5 வீரர்களை நேரடியாகவும் அணிகள் தேர்வு செய்துகொள்ளலாம். இந்த டி20 லீக் போட்டிக்கான வீரர்கள் ஏலம் செப்டம்பர் 20 அன்று நடைபெறவுள்ளது.
தென் ஆப்பிரிக்க டி20 லீக் போட்டியில் பங்கேற்கும் ஆறு அணிகளையும் ஐபிஎல் உரிமையாளர்கள் விலைக்கு வாங்கியுள்ளார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் - ஜோஹன்னஸ்பர்க் அணியையும் மும்பை இந்தியன்ஸ் - கேப் டவுன் அணியையும் சன் டிவியின் சன் ரைசர்ஸ் - போர்ட் எலிசபெத் அணியையும் லக்னெள - டர்பன் அணியையும் ராஜஸ்தான் ராயல்ஸ் - பார்ல் அணியையும் தில்லி கேபிடல்ஸ் அணியின் இணை உரிமையாளரான ஜிண்டால் செளத் வெஸ்ட் ஸ்போர்ட்ஸ் - பிரிடோரியா அணியையும் ஏலத்தில் விலைக்கு வாங்கியுள்ளன.
Related Cricket News on Sl vs uae
-
அபுதாபி நைட் ரைடர்ஸில் ரஸ்ஸல், பேர்ஸ்டோவ், நைரன்..!
ஐஎல்டி20 போட்டியில் அபுதாபி நைட்ரைடர்ஸ் அணியில் விளையாடவுள்ள வெளிநாட்டு வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. ...
-
யுஏஇ-ல் ஆசியகோப்பை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இந்த ஆண்டுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்றப்பட்டுள்ளது. ...
-
யுஏஇ டி20 லீக்கில் களமிறங்கும் நைட் ரைடர்ஸ்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் யுஏஇ டி20 லீக் தொடரின் ஓர் அணியை நைட் ரைடர்ஸ் குழுமம் வாங்கியுள்ளது. ...
-
அயர்லாந்தை 150 ரன்னில் சுருட்டியது யுஏஇ!
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று இறுதிப் போட்டியில் மதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 151 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: அயர்லாந்து, யுஏஇ அணிகள் தகுதி!
டி20 உலக கோப்பை தகுதி சுற்று ஆட்டத்தில் அயர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. இதன் மூலம் இந்த இரு அணிகளும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றன. ...
-
ஓமனை வீழ்த்தி யுஏஇ அபார வெற்றி!
ஓமன் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் யுஏஇ அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. ...
-
அண்டர் 19 உலகக்கோப்பை: வெளுத்து வாங்கிய டாம் பிரஸ்ட்; இங்கிலாந்து அபார வெற்றி!
அண்டர் 19 உலகக்கோப்பை: யுஏஇ அணிக்கெதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 189 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
யு 19 ஆசிய கோப்பை: யூஏஇ-யை வீழ்த்தியது இந்தியா!
யுஏஇ அண்டர் 19 அணிக்கெதிரான ஆசிய கோப்பை தொடரில் இந்திய அண்டர் 19 அணி 154 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
வாசீம் முகமது சதத்தால் அயர்லாந்தை வீழ்த்தியது அமீரகம்!
அயர்லாந்து அணிக்கெதிரான டி20 போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
கார்த்திக் மெய்யப்பன் சுழலில் சுருண்ட அயர்லாந்து!
அயர்லாந்து அணிக்கெதிரான டி20 போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஸ்டிர்லிங், ஓ பிரையன் அசத்தல்; அயர்லாந்து அபார வெற்றி!
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான டி20 போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
யுஏஇ-யில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அயர்லாந்து!
டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக அயர்லாந்து அணி, ஐக்கிய அரபு அமீரக அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. ...
-
ஐபிஎல் 2021 : சென்னை டூ யுஏஇ; அலர்ட் கொடுத்த சிஇஓ!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் சிஸ்கே அணி வீரர்கள் ஆகஸ்ட் 13 அல்லது 14ஆம் தேதி அங்கு செல்லவுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய யுஏஇ வீரர்களுக்கு 8 ஆண்டுகள் தடை!
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த வீரர்கள் அமிர் ஹயாத், அஷ்ஃபக் அஹ்மது ஆகியோருக்கு 8 ஆண்டுகள் தடைவிதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47