South africa tour o
தென் ஆப்பிரிக்கா vs இங்கிலாந்து, 3ஆவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. முதல் போட்டியில் வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்க அணி, நேற்று முந்தினம் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது. தென் ஆப்பிரிக்க அணி ஏற்கெனவே தொடரை வென்றுள்ள நிலையில், கடைசி போட்டியிலும் வெற்றிபெற்று இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் விளையாடவுள்ளது.
Related Cricket News on South africa tour o
-
SA vs ENG, 2nd ODI: பவுமா அசத்தல் சதம்; மீண்டும் மிரட்டிய மில்லர் - தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது. ...
-
SA vs ENG, 2nd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். ...
-
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இங்கிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் 14 பேர் அடங்கிய இங்கிலாந்து டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47