South africa tour of pakistan: Cricket News & Match Updates
பாகிஸ்தான் 333 ரன்னில் ஆல் அவுட்; ஸ்டப்ஸ், முன்னிலை நோக்கி நகரும் தென் ஆப்பிரிக்க அணி!
பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்க அணி அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று ராவல்பிண்டியில் உள்ள ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த பாகிஸ்தான் அணியில் இமாம் உல் ஹக் 17 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஷஃபிக்குடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ஷான் மசூத் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். இதில் இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவு செய்ததுடன், 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.
அதன்பின் 57 ரன்களில் அப்துல்லா ஷஃபிக் ஆட்டமிழக்க, அடுத்து வந்த பாபர் ஆசாமும் 16 ரன்னில் விக்கெட்டை இழந்தார், பின்னர் இந்த போட்டியில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஷான் மசூத்தும் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 87 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த முகமது ரிஸ்வானும் 19 ரன்களுடன் நடையைக் கட்டினார். இதன் காரணமாக முதல் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 259 ரன்களைச் சேர்த்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை சௌத் ஷகீல் 42 ரன்களுடனும், சல்மான் ஆகா 10 ரன்களுடனும் தொடர்ந்தனர். Read More...
Related Cricket News for South africa tour of pakistan - Tesst
ஷான் மசூத், அப்துல்ல ஷஃபிக் அரைசதம்; வலுவான நிலையில் பாகிஸ்தான்!
பாகிஸ்தான் 378 ரன்னில் ஆல் அவுட்; தடுமாறும் தென் ஆப்பிரிக்க அணி!
நால்வர் அரைசதம் அடித்து அசத்தல்; வலுவான ஸ்கோருடன் பாகிஸ்தான் !
पाकिस्तान का वर्ल्ड रिकॉर्ड, क्रिकेट के तीनों फॉर्मेट में 100 जीत हासिल करने वाली दुनीया की पहली टीम बनी
Pakistan Seek Return To T20 Glory Days Against South Africa
Pakistan vs South Africa, 1st T20I – Fantasy Cricket XI Tips, Prediction & Probable XI
Pakistan Coach Misbah Aims Top Spot In Tests After South Africa Sweep
Pakistan Captain Babar Reflects After 'Hard-Earned' Series Win Over South Africa
Hasan Leads Pakistan To First Series Win Over South Africa After 18 Years
PAK vs SA: 18 साल बाद पाकिस्तान ने साउथ अफ्रीका को हराई टेस्ट सीरीज,हसन अली ने झटके 10 विकेट
PAKvSA: 'अज्जू भाई टेस्ट नहीं हुआ है इसका', अजहर अली ने बीच मैदान 'बिल्ली' को दौड़ाया
2nd Test: Bavuma Fights As South Africa Struggles To 188-7 Against Pakistan
VIDEO: 'ग्रेटेस्ट रन आउट एवर?', बावुमा ने धाकड़ थ्रो से किया फवाद आलम की पारी का अंत
Pakistan vs South Africa, 2nd Test – Fantasy Cricket XI Tips, Prediction & Probable XI
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47