Srh vs kkr
அசத்தலான கேட்ச் பிடித்து அசத்திய ஐடன் மார்க்ரம்; வைரல் காணொளி!
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 47ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து கொல்கத்த நைட் ரைடர்ஸ் அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் நிதிஷ் ராணா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய கேகேஆர் அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் மற்றும் ரஹ்மனுல்லா குர்பாஸ் இணை களமிறங்கியனர். இதில் ரஹ்மனுல்லா குர்பாஸ் ரன்கள் ஏதுமின்றியும், அடுத்து களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் 7 ரன்களிலும் என அடுத்தடுத்து மார்கோ ஜான்சனின் முதல் ஓவரிலேயே விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
Related Cricket News on Srh vs kkr
-
ஐபிஎல் 2023: சன்ரைசர்ஸுக்கு 172 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கேகேஆர்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணி 172 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஐபிஎல் 2022: முரளிதரன் மிகப்பெரிய லெஜண்ட் - டேல் ஸ்டெய்ன் புகழாரம்!
கேகேஆர் - சன்ரைசர்ஸ் இடையேயான போட்டியில் நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்து, முரளிதரன் மிகப்பெரிய லெஜண்ட் என்று டேல் ஸ்டெய்ன் புகழாரம் சூட்டியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: வெற்றிக்கு இவர்கள் தான் முக்கிய காரணம் - கேன் வில்லியம்சன்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான வெற்றிக்கு பந்துவீச்சாளர்களே முக்கிய காரணம் என ஹைதராபாத் அணியின் கேப்டனான கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: நடராஜன், உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பா?
ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் நடராஜன் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் சேர்க்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகுகின்றன. ...
-
ஐபிஎல் 2022: திரிபாதியின் ஆட்டமே கேகேஆர் தோல்விக்கு காரணம் - ஸ்ரேயாஸ் ஐயர்!
ஹைதராபாத் அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டனான ஸ்ரேயஸ் ஐயர்,ராகுல் திரிபாதியின் பொறுப்பான ஆட்டமே கொல்கத்தா அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது என்று தெரிவித்தார். ...
-
ஐபிஎல் 2022: திரிபாதி & மார்க்ரம் அதிரடியில் கேகேஆரை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
ஐபிஎல் 2022: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2022: ரஸ்ஸலின் இறுதிநேர அதிரடி; ஹைதராபாத்திற்கு 176 டார்கெட்!
ஐபிஎல் 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 176 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் திருவிழா 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47