Srh vs kkr
ஐபிஎல் 2024 குவாலிஃபையர் 1 : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, IPL 2024 Dream11 Team: இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனுக்கான பிளே ஆஃப் சுற்று போட்டிகள் நாளை முதல் தொடங்கவுள்ளது. இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றில் கேகேஆர், ராஜஸ்தான், ஹைதராபாத், ஆர்சிபி உள்ளிட்ட அணிகள் முன்னேறியுள்ள நிலையில் இத்தொடரின் நாக் அவுட் போட்டிகள் நடைபெறவுள்ளன. அதன்படி நாளை நடைபெறும் முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலின் முதலிரண்டு இடங்களைப் பிடித்துள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்தாண்டு ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியுள்ளதுடன், இரு அணிலும் அதிரடி வீரர்கள் நிறைந்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று முதல் அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
KKR vs SRH: போட்டி தகவல்கள்
Related Cricket News on Srh vs kkr
-
ஹர்சித் ரானா மீது நான் முழு நம்பிக்கை வைத்தேன் - ஸ்ரேயாஸ் ஐயர்!
ஆண்ட்ரே ரஸல் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் சிறப்பாக செயல்படுவதை பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது. ரஸல் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் எங்கள் அணிக்கு மிக முக்கியமானவர்கள் என கேகேஆர் அணி கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
இப்போட்டியில் நாங்கள் நினைத்தது நடக்கவில்லை - பாட் கம்மின்ஸ்!
நாங்கள் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டோம் என்று தான் நினைத்தேன், ஆனால் ரஸல் தன்னால் என்ன முடியும் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துவிட்டார் என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: நடத்தை விதிகளை மீறியதாக ஹர்ஷித் ரானாவுக்கு அபராதம்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் கேகேஆர் அணி வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ரானா நடத்தை விதிகளை மீறியதாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: ஹென்ரிச் கிளாசென் போராட்டம் வீண்; சன்ரைசர்ஸை வீழ்த்தி கேகேஆர் த்ரில் வெற்றி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ஐபிஎல் தொடரில் 200 சிக்ஸர்களை நிறைவு செய்தார் ஆண்ட்ரே ரஸல்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் 200 சிக்ஸர்களை விளாசிய 9ஆவது வீரர் எனும் சாதனையை கேகேஆர் அணியின் ஆண்ட்ரே ரஸல் படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: சிக்ஸர் மழை பொழிந்த ஆண்ட்ரே ரஸல்; சன்ரைசர்ஸ் அணிக்கு இமாலய இலக்கு!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 209 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய நடராஜன்; வைரலாகும் காணொளி!
கேகேஆர் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் தனது முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - உத்தேச லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் மூன்றாவது லீக் போட்டியில் விளையாடும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளின் உத்தேச பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
நடப்பு ஐபிஎல் தொடரின் மூன்றாவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து சரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஹைதராபாத் அணி வீரர்களை விளாசும் பிரையன் லாரா!
ஐபிஎல் 16வது சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் அந்த அணியின் பேட்ஸ்மேன்களை பயிற்சியாளர் பிரையன் லாரா கடுமையாக விளாசியுள்ளார் ...
-
சக்ரவர்த்திக்கு 20ஆவது ஓவரை கொடுத்ததன் காரணம் என்ன? - நிதீஷ் ரானா பதில்!
நான் என்னுடைய சுழற்பந்து வீச்சாளர்கள் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளேன். அதோடு இன்றைய நாளில் எந்த சுழற்பந்து வீச்சாளர் சிறப்பாக வீசி இருக்கிறாரோ அவருக்கு கொடுத்தால் சரியாக இருக்கும் என்பதனாலே வருண் சக்கரவர்த்தியை அழைத்து பந்துவீச சொன்னேன் என்று நிதிஷ் ரானா ...
-
கடைசி ஓவரை வீசும் பொழுது எனது இதயத்துடிப்பு 200யை தொட்டது - வருண் சக்ரவர்த்தி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் அபாரமாக பந்துவீசிய கேகேஆர் வீரர் வருண் சக்ரவர்த்திக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டுள்ளது. ...
-
தோல்வியிலிருந்து நாங்கள் சில பாடங்களை கற்றுக் கொண்டுள்ளோம் - ஐடன் மார்க்ரம்!
நிச்சயம் இந்த சரிவிலிருந்து மீண்டு வெற்றி பாதைக்கு திரும்புவோம் என ஹைதராபாத் அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: சக்ரவர்த்தி அபாரம்; சன்ரைசர்ஸை வீழ்த்தியது கேகேஆர்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கேகேஆர் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47