Sri lanka tour of bangladesh
IND vs SL: ரிஷப் பந்தை விட இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர் - ஹர்ஷா போக்லே!
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- இலங்கை அணிகள் இடையேயான முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 3ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணி நேற்றிரவு அறிவிக்கப்பட்டது.
இதில் டி20 தொடருக்கான இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும், அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
Related Cricket News on Sri lanka tour of bangladesh
-
BAN vs SL: ரஹீம், மெஹதி ஹாசன் அபாரம்; இலங்கையை பந்தாடியது வங்கதேசம்!
இலங்கை அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
BAN vs SL: டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்!
இலங்கை அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47