Sri lanka tour zealand
இலங்கை டி20, ஒருநாள் தொடர்களுக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு!
நியூசிலாந்து அணி சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வந்தது. இத்தொடரின் முடிவில் இங்கிலாந்து அணி 2- 1 என்ற கணக்கில் நியூசிலாந்து அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து நியூசிலாந்து அணி அடுத்ததாக இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது.
நியூசிலாந்தில் நடைபெற்றவுள்ள இத்தொடரானது எதிர்வரும் டிசம்பர் 28ஆம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 11ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. சரித் அசலங்கா தலைமையிலான இந்த அணியில் குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, தினேஷ் சண்டிமால், வநிந்து ஹசரங்கா, மதீஷா பதிரானா, மஹீஷ் தீக்ஷ்னா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
Related Cricket News on Sri lanka tour zealand
-
நியூசிலாந்து டி20 தொட்ருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24