Steve smith
லிஃப்டில் சிக்கிய ஸ்டீவ் ஸ்மித்; ஒருமணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இதுவரை நடைபெற்ற மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி அபாரமான வெற்றியைப் பெற்று தொடரை வென்றுள்ளது.
அதிலும் குறிப்பாக மெல்போர்னில் நடைபெற்ற ஆஷஸ் 3ஆவது டெஸ்ட் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Related Cricket News on Steve smith
-
ஆஷஸ் 2021: கடைசி மூன்று போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி மூன்று ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
பகலிரவு டெஸ்ட்: 473 ரன்களில் டிக்ளர் செய்த ஆஸி; இங்கிலாந்து சறுக்கல்!
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் பகலிரவு டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி, 9 விக்கெட் இழப்புக்கு 473 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. ...
-
பகலிரவு டெஸ்ட்: லபுசக்னே சதம்; ஸ்மித் அரைசதம்!
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் பகலிரவு டெஸ்டில் ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஷேன் சதமடித்துள்ளார். ...
-
கம்மின்ஸுக்கு தடை; அணியை வழிநடத்தும் ஸ்மித்!
கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியான நபருடன் தொடர்பில் இருந்ததாக ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸுற்கு அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் விளையாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ...
-
தலைசிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களை பட்டியலிட்ட ஷேன் வார்னே!
சமகாலத்தின் தலைசிறந்த 5 டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் யார் யார் என்று ஷேன் வார்ன் பட்டியலிட்டுள்ளார். ...
-
ஸ்டீவ் ஸ்மித்தை கேப்டனாக நியமித்ததிற்கு இயன் சேப்பல் கண்டனம்!
ஸ்டீவ் ஸ்மித்தை ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக நியமித்ததற்கு கடும் அந்த அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் கண்டனம் தெரிவித்துள்ளார். ...
-
ஆஷஸ் தொடர்: ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக பாட் கம்மின்ஸ் நியமனம்!
ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியின் கேப்டனாக பாட் கம்மின்ஸ், துணைக்கேப்டனாக ஸ்டிவ் ஸ்மித்தும் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
மீண்டும் கேப்டனாகிறார் ஸ்டீவ் ஸ்மித் - தகவல்!
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
அக்டோபர் 23ஆம் தேதி தொடங்கும் 13ஆவது போட்டியில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
டி20 உலகக்கோப்பை: இந்தியா அபாயகரமான அணி - ஸ்டீவ் ஸ்மித்!
டி20 உலக கோப்பையை வெல்வதற்கான அனைத்து தகுதிகளும் இந்திய அணிக்கு இருப்பதாகவும், இந்திய அணி அபாயகரமான அணி என்றும் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்திருக்கிறார். ...
-
டி20 உலகக்கோப்பை: ஸ்மித், மேக்ஸ்வெல் அதிரடி; இந்தியாவிற்கு 153 ரன்கள் இலக்கு!
இந்திய அணிக்கெதிரான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த் ஆஸ்திரேலிய அணி 153 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி!
நியூசிலாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஸ்மித், மேக்ஸ்வேல் என அதிரடி வீரர்களுடன் களமிங்கும் ஆஸ்திரேலியா!
டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடும் 15 பேர் அடங்கிய ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பைக்கு காத்திருக்கும் ஃபிஞ்ச், ஸ்மித்!
காயத்திலிருந்து மீண்டுள்ள ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், ஆரோன் ஃபிஞ்ச் ஆகியோர் வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்காக தீவிரமாக தயாராகி வருகின்றனர். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24