Steven smith
பிபிஎல் 2024-25: ஸ்டீவ் ஸ்மித், சீன் அபோட் அபாரம்; ஸ்கார்சர்ஸை வீழ்த்தி சிக்ஸர்ஸ் த்ரில் வெற்றி!
14ஆவது சீசன் பிக் பேஷ் தொடரில் இன்று நடைபெற்ற 30ஆவது லீக் போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சிட்னி அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் ஜோஷ் பிலீப் 9 ரன்களுக்கும், கர்டிஸ் பேட்டர்சன் 12 ரன்களுக்கும் விக்கெட்டை இழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஹென்றிக்ஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். இதில் தொடக்கத்தில் நிதானமாக விளையாடி வந்த ஸ்டீவ் ஸ்மித் தனது அரைசதத்தை கடந்த பின்னர் அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டார். இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களைத் தாண்டியது. அதன்பின் இப்போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த கேப்டன் ஹென்றிக்ஸ் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 46 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Steven smith
-
பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்சை பிடித்த பிரைடன் கார்ஸ்; வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வீரர் பிரைடன் கார்ஸ் பிடித்த அற்புதமான கேட்ச் குறித்த காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. ...
-
ENG vs AUS, 3rd ODI: ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி அரைசதம்; இங்கிலாந்துக்கு 305 ரன்கள் இலக்கு!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியானது 305 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WTC 2023 Final:இந்தியாவுக்கு எதிராக சதமடித்து சாதனைப்படைத்த ஸ்மித்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் சதம் அடித்த கையோடு பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார். ...
-
WTC 2023 Final: சதமடித்த ஸ்மித்; கம்பேக் கொடுத்த இந்தியா!
இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 422 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஸ்டீவ் ஸ்மித் இந்தத் தலைமுறையின் மிகச்சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் - விராட் கோலி!
இந்த தலைமுறையின் எந்த கிரிக்கெட் வீரரை எடுத்துக் கொண்டாலும் ஸ்டீவ் ஸ்மித் போல இல்லை என இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24