Syed kirmani
தோனி, கிர்மானி பட்டியலில் இணைந்த ரிஷப் பந்த்!
Rishabh Pant Reords: ஹெடிங்லே டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் இங்கிலாந்து வீரர் ஒல்லி போப்பின் கேட்சை பிடித்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 150 கேட்சுகளை பூர்த்தி செய்துள்ளார்.
ஹெடிங்லேவில் உள்ள லீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் துணைக்கேப்டன் ரிஷப் பந்த் ஆகியோரது அபாரமான சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 471 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் ஸ்டோக்ஸ், டங்க் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Related Cricket News on Syed kirmani
-
சஹாவை போலவே நானும் பாதிக்கப்பட்டேன் - சயித் கிர்மாணி!
தன்னுடைய நாட்களில் உச்சத்தில் விளையாடியபோது காரணமே இல்லாமல் கழற்றி தன்னை விடப்பட்டது போல தற்போது அனுபவ விக்கெட் கீப்பராக உச்சத்தில் விளையாடி வரும் ரித்திமான் சாஹாவை இந்திய அணி நிர்வாகம் கழற்றிவிட்டு உள்ளதாக முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் சயீத் கிர்மாணி ...
-
இந்திய கிரிக்கெட் அரசியலால் சஹா பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார் - சையத் கிர்மானி
இந்திய கிரிக்கெட் அரசியலால் கடுமையாக பாதிக்கப்பட்டவர் ரிதிமான் சஹா என்று முன்னாள் விக்கெட் கீப்பர் சையத் கிர்மானி தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47