T20 world cup 2021 final
டி20 உலகக்கோப்பை: வார்னருக்கு அவரது மனைவி அனுப்பிய வாழ்த்துச் செய்தி!
துபாயில் நேற்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியதுடன், முதல் முறையாக கோப்பையைக் கைப்பற்றியும் அசத்தியது.
மேலும் இத்தொடரில் அபாரமாக விளையாடிய ஆஸ்திரேலிய அணி வீரர் டேவிட் வார்னர் தொடர் நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். மேலும் இத்தொடருக்கு முன்னதாக டேவிட் வார்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, எழுப்பப்பட்ட சந்தேகங்களுக்கும், விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் வார்னர் சிறப்பாக விளையாடினார்.
Related Cricket News on T20 world cup 2021 final
-
டி20 உலகக்கோப்பை: வார்னர் குறித்து ஆரோன் ஃபிஞ்ச்!
பேட்டிங் ஃபார்ம் போய்விட்டது, திறமையில்லாதவர் என டேவிட் வார்னரை உசுப்பேற்றிவிட்டார்கள். அவர் எப்படி சும்மா இருப்பார் என்று ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் தெரிவித்துள்ளார். ...
-
ஆஸ்திரேலிய வெற்றி அவர்களது திறமைக்கான பரிசு - கேன் வில்லியம்சன்
டி20 உலகக்கோப்பையைக் கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணியின் திறமைக்கான பரிசு என நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். ...
-
ஹசில்வுட்டின் அனுபவம் எங்களுக்கு உதவியது - ஆரோன் ஃபிஞ்ச் புகழாரம்!
ஐபிஎல் டி20 தொடரில் சிஎஸ்கே அணியில் இடம் பெற்றிருந்த ஹேசல்வுட் தனக்குக் கிடைத்த அனுபவங்களை எங்களிடம் பகிர்ந்துகொண்டது, இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாட உதவியாக இருந்தது என்று ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் தெரிவித்தார். ...
-
டி20 உலகக்கோப்பை: மார்ஷ், வார்னர் அபாரம்; நியூசிலாந்தை வீழ்த்திய கோப்பையைத் தூக்கியது ஆஸ்திரேலியா!
டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று முதல் முறையாக டி20 உலகக்கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47