Tazmin brits: Cricket News & Match Updates
PAKW vs SAW, 1st T20I: பாகிஸ்தானை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கு தயாராகும் வகையில் அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி தென் ஆப்பிரிக்க மகளிர் அணியானது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதலாவது டி20 போட்டியானது முல்தானில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் மகளிர் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் லாரா வோல்வார்ட் - தஸ்மின் பிரிட்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் லாரா வோல்வார்ட் 11 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளிக்க, அடுத்து களமிறங்கிய அன்னேக் போஷ் ரன்கள் ஏதுமின்றி முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய மரிஸான் கேப் 14 ரன்களுக்கும், அதிரடியாக விளையாட முயன்ற சுனே லூஸ் 27 ரன்களையும் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். Read More...
Related Cricket News for Tazmin brits - Tesst
South Africa Name Wolvaardt-led Squad For Women's T20 World Cup
Women's Asia Cup: Having An Off Day Has To Be Rare, Says Anjum Chopra On India's Inconsistent Fielding
3rd T20I: Pooja's 4-13, Radha's 3-6 Help India Thrash South Africa Women By 10 Wickets
3rd T20I: INDW ने SAW को 10 विकेट से रौंदते हुए सीरीज 1-1 से ड्रा की
Uma Chetry Is A Real Hard-worker; Was Happy To See Her Stump Brits, Says Munish Bali
INDW vs SAW 2nd T20I: தொடர் மழை காரணமாக முதல் இன்னிங்ஸுடன் போட்டி கைவிடப்பட்டது!
2nd T20I: SAW और INDW के बीच मैच बारिश के कारण हुआ रद्द
INDW vs SAW, 2nd T20I: தஸ்மின் பிரிட்ஸ் அரைசதம்; இந்திய அணிக்கு 178 ரன்கள் டார்கெட்!
1st T20I: Jemimah's Unbeaten Fifty Goes In Vain As India Women Lose To South Africa By 12 Runs
INDW vs SAW, 1st T20I: பரபரப்பான ஆட்டத்தில் போராடி வீழ்ந்தது இந்திய மகளிர் அணி!
INDW vs SAW, 1st T20I: பிரிட்ஸ், மரிஸான் அதிரடி அரைசதம்; இந்திய அணிக்கு 190 ரன்கள் இலக்கு!
INDW vs SAW: டி20 தொடருக்கான தென் ஆப்பிரிக்க மகளிர் அணி அறிவிப்பு!
Women's Test: India Win Toss, Opt To Bat First Against South Africa
Mandhana's Masterclass And Reddy's Brilliance Trounce South Africa 3-0
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47