Td stadium
விக்கெட் கணிக்க முடியாததாக உள்ளது - பெங்களூரு மைதானம் குறித்து ரஜத் பட்டிதார்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நாளை நடைபெறும் 42ஆவது லீக் போட்டியில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய முதல் ஆட்டத்தில் ஆர்சிபி அணி வெற்றிபெற்ற நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் முயற்சியில் ராஜஸ்தாஸ் ராயல்ஸ் அணி விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Td stadium
-
வான்கடேவில் 100 சிக்ஸர்கள்; வரலாறு படைத்த ரோஹித் சர்மா!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஒரே மைதானத்தில் 100க்கும் மேற்பட்ட சிக்ஸர்களை விளாசிய 4ஆவது வீரர் எனும் பெருமையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார். ...
-
ராயல்ஸ் அணியின் திட்டங்களுக்கு கௌகாத்தி விக்கெட் பொருந்தவில்லை - ஆகாஷ் சோப்ரா!
ராஜஸ்தான் ராயல்ஸின் சொந்த மாநில போட்டிகள் அவர்களின் சொந்த மாநிலத்தில் நடைபெறவில்லை என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ...
-
இந்தியா vs நியூசிலாந்து, இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிட்ச் ரிப்போர்ட்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில், இப்போட்டி நடைபெறும் மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தின் பிட்ச் ரிப்போர்ட் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
PAK vs BAN, 2nd Test: தொடர் மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்ட முதல் நாள் ஆட்டம்!
தொடர் மழை காரணமாக பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் டாஸ் வீசப்படாமலேயே முழுவதுமாக கைவிடப்பட்டது. ...
-
PAK vs BAN: இரண்டாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டிக்கு மாற்றம் - பிசிபி அறிவிப்பு!
பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ராவல்பிண்டிக்கு மாற்றியமைப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
வான்கடேவில் ரசிகர்களுக்கு இலவச அனுமதி; எம்சிஏ அறிவிப்பு!
இந்தியாவின் டி20 உலகக் கோப்பை வெற்றி அணிவகுப்புக்காக வான்கடே கிரிக்கெட் மைதானத்திற்கு வரும் ரசிகர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படும் என மும்பை கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. ...
-
நியூயார்க்கில் சிறந்த பிட்ச்-யை வழங்க முயற்சித்து வருகிறோம் - ஐசிசி அறிக்கை!
நியூயார்க்கில் நடைபெறம் எஞ்சியுள்ள போட்டிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த சிறப்பான் பிட்ச்-யை வழங்க ஐசிசி முயற்சித்து வருவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. ...
-
சேப்பாக்கில் இதுதான் தோனியின் கடைசி போட்டியா? - வைரலாகும் சுரேஷ் ரெய்னாவின் பதில்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனியின் ஓய்வு முடிவு குறித்து முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கூறிய கருத்தானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
சென்னையில் ஐபிஎல் இறுதிப்போட்டி; உற்சாகத்தில் ரசிகர்கள்!
ஐபிஎல் 17ஆவது சீசனின் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபேறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
சச்சினுக்கு சிலை வைக்குறேன்னு ஸ்மித்துக்கு சிலை வைச்சிருக்காங்க - ரசிகர்கள் குழப்பம்!
மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு அமைக்கப்பட்ட சிலை அவரைப் போல இல்லை என்று ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். ...
-
வான்கடேவில் சச்சினின் முழு உருவசிலை; திறப்பு விழாவில் பிரபலங்கள்!
மும்பை வான்கடே மைதானத்தில் 22 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள சச்சின் டெண்டுல்கரின் முழு உருவ சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. ...
-
வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்; அடிக்கல் நாட்டும் பிரதமர்!
வாரணாசியில் வரும் 23 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்ட உள்ளார். ...
-
சச்சின் டெண்டுல்கரை கவுரவித்த ஷார்ஜா கிரிக்கெட் மைதானம்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் பெயர் ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தின் ஸ்டாண்டுக்கு சூட்டப்பட்டுள்ளது. ...
-
மூன்றாண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் போட்டிகளை நடத்தும் ஜெய்ப்பூர்!
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பங்கேற்கும் 5 போட்டிகளை மூன்றாண்டுகளுக்கு பின் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24