Chris lynn
ஹெல்மெட்டில் தாக்கிய பந்து; நிலை தடுமாறி கிழே விழுந்த கிறிஸ் லின் - வைரலாகும் காணொளி!
பிக் பேஷ் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 24ஆவது லீக் ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி கிறிஸ் லின் மற்றும் அலெக்ஸ் ரோஸ் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக கிறிஸ் லின் 49 ரன்களையும், அலெக்ஸ் ரோஸ் 47 ரன்களையும் சேர்த்தனர். ஹோபர்ட் தரப்பில் வக்கார் சலாம்கெயில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியில் மிட்செல் ஓவன் 37 ரன்களையும், மேத்யூ வேட் 27 ரன்களையும் சேர்த்த நிலையில் அடுத்து களமிறங்கிய ஷாய் ஹோப், பென் மெக்டர்மோட் உள்ளிட்டோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
Related Cricket News on Chris lynn
-
பிபிஎல் 2024-25: டிம் டேவிட் அதிரடியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அசத்தல் வெற்றி!
பிக் பேஷ் லீக் 2024-25: அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
பிபிஎல் 2024-25: கிறிஸ் லின் அதிரடியில் ரெனிகேட்ஸை பந்தாடியது ஸ்டிரைக்கர்ஸ்!
பிக் பேஷ் லீக் 2024-25: மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
ஐஎல்டி20 2024: ரஸல் அதிரடியில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி அசத்தல் வெற்றி!
கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐஎல்டி20 2024: கிறிஸ் லின் அரைசதம்; அபுதாபி நைட் ரைடர்ஸுக்கு 162 டார்கெட்!
அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஐஎல் டி20 லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 162 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐஎல்டி20 2024: கிறிஸ் லின் அரைசதம்; டெஸர்ட் வைப்பர்ஸுக்கு 161 டார்கெட்!
டெஸர்ட் வைப்பர்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 161 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐஎல்டி20: கிறிஸ் லின் அதிரடியில் கோப்பையை தட்டித்தூக்கியது கல்ஃப் ஜெயண்ட்ஸ்!
டெஸர்ட் வைப்பர்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 தொடரின் இறுதிப்போட்டியில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து கோப்பையை தனதாக்கியது. ...
-
ஐஎல்டி20: ஹெட்மையர் அதிரடியில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அசத்தல் வெற்றி!
டெஸர்ட் வைப்பர்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 ஆட்டத்தில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
பிபிஎல் 2023: கிறிஸ் லின் அதிரடி; அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அபார வெற்றி!
மெல்போர்ன் ரெனிகேட்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
‘ஐபிஎல் ஒன்றும் ஆஸி தொடர் அல்ல; வீரர்கள் அவர்களது சொந்த செலவில் நாடு திரும்பட்டும்’ - ஆஸி பிரதமர் கரார் பதில்!
ஆஸ்திரேலிய வீரர்கள் நாடு திரும்ப விரும்பினால், அவர்களின் சொந்தச் செலவில் விமானம் மூலம் வரலாம் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன் தெரிவித்தார். ...
-
சொந்த நாடு திரும்ப தனி விமானம் கேட்கும் வீரர், வீரரின் கோரிக்கையை ஏற்குமா ஆஸி?
இந்தியாவில் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ...
-
இதுவே எனது கடைசி ஐபிஎல் போட்டி - மனம் திறந்த கிறிஸ் லின்
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் நேற்று தொடங்கியது. நேற்று நடைபெற்ற முதல் லீக் ப ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24