Unmukt chand
முதல் பந்திலேயே உன்முக்த் சந்தை க்ளீன் போல்டாக்கிய ட்ரென்ட் போல்ட் - காணொளி
லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் மற்றும் எம்ஐ கேப்டவுன் அணிகளுக்கு இடையேயான எம்எல்சி தொடரின் 24ஆவது லீக் போட்டி ஃபுளோரிடாவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற எம்ஐ கேப்டவுன் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து நைட் ரைடர்ஸை பேட்டிங் செய்ய அழைத்த்து.
அதன்படி களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில் 5ஆவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அசத்தியதுடன் 44 பந்துகளில் 5 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் என 86 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்களைச் சேர்த்தது. நியூயார்க் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ட்ரென்ட் போல்ட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
Related Cricket News on Unmukt chand
-
MLC 2024: மீண்டும் அசத்திய உன்முக்த் சந்த்; ஆர்காஸை வீழ்த்தி நைட் ரைடர்ஸ் அசத்தல் வெற்றி!
Major League Cricket 2024: சியாட்டில் ஆர்காஸ் அணிக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
MLC 2024: அரைசதம் அடித்து மிரட்டிய உன்முக்த் சந்த்; வைரலாகும் காணொளி!
டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணி வீரர் உன்முக்த் சந்த் அரைசதம் அடித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
MLC 2024: உன்முக்த் சந்த், அலி கான் அபாராம்; சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது நைட் ரைடர்ஸ்!
Major League Cricket 2024: டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
அமெரிக்க டி20 அணியில் இடம்பிடித்த கோரி ஆண்டர்சன்; உன்முக் சந்திற்கு வாய்ப்பு மறுப்பு!
நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரான கோரி ஆண்டர்சன் அமெரிக்க டி20 அணியில் இடம்பிடித்து சர்வதேச கிரிக்கெட்டிற்கு மீண்டும் கம்பேக் கொடுக்கவுள்ளார். ...
-
பிபிஎல் தொடரில் விளையாடிய மூதல் இந்திய வீரர் எனும் பெருமையைப் பெற்ற உன்முக்த் சந்த்!
ஆஸ்திரேலிய பிக் பாஷ் லீக் (பிபிஎல்) டி20 போட்டியில் விளையாடிய முதல் இந்திய ஆடவர் என்கிற பெருமையை உன்முக்த் சந்த் பெற்றுள்ளார். ...
-
ஓய்வை அறிவித்த உலகக்கோப்பை கேப்டன்!
இந்திய அணியில் தனக்கு இனிமேலும் வாய்ப்பு கிடைக்காது என்பதை உணர்ந்த, அண்டர் 19 உலக கோப்பை கேப்டன் உன்முக்த் சந்த், ஓய்வை அறிவித்துள்ளார். ...
-
சொந்த நாட்டில் வாய்ப்பில்லாமல் தவிக்கும் உலகக்கோப்பை கேப்டன்; அமெரிக்காவிற்காக விளையாடும் அவலம்!
கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்க ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47