Test team of year
கிரிக்கெட் ஆஸ்திரேலியா தேர்வு செய்த டெஸ்ட் அணி; பும்ராவுக்கு கேப்டன் பதவி!
ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை கொண்டு கனவு அணியை உருவாக்கி வெளியீடும். அதனை பின்பற்றி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் சர்வதேச அளவில் சிறப்பாக செயல்படும் வீரர்களைக் கொண்ட டெஸ்ட் அணியை உருவாக்குவதை வழக்கமாக வைத்துள்ளது.
அந்தவகையில் நடப்பு 2024ஆம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை உள்ளடக்கிய 2024ஆம் ஆண்டின் சிறந்த அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இந்த அணியில் இந்திய அணியைச் சேர்ந்த யஷஸ்வி ஜெய்ஸால், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு இடம் வழங்கியுள்ளது. அத்துடன் நடப்பு ஆண்டில் அபாரமாக செயல்பட்டுள்ள ஜஸ்பிரித் பும்ராவை இந்த அணிக்கு கேப்டனாகவும் நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Cricket News on Test team of year
-
ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை தேர்வு செய்த ஹர்ஷா போக்லே; ரோஹித், கோலிக்கு இடமில்லை!
பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே 2024 ஆம் ஆண்டிற்கான தனது டெஸ்ட் அணியை தேர்வு செய்து அறிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24