Test xi
இந்தியா - இங்கிலாந்து ஒருகிணைந்த லெவனை தேர்வு செய்த புஜாரா!
Cheteshwar Pujara Picks India England Test XI: இந்திய அணியின் முன்னாள் வீரர் சட்டேஷ்வர் புஜாரா தனது ஒருங்கிணைந்த இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் லெவன் அணியைத் தேர்வு செய்து அறிவித்துள்ளார்.
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் ஜூலை 23ஆம் தேதி மான்செஸ்டரில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்
Related Cricket News on Test xi
-
ஆல் டைம் சிறந்த டெஸ்ட் லெவனை தேர்வு செய்த ஹர்பஜன் சிங்; நட்சத்திர வீரர்களுக்கு இடமில்லை!
இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தனது ஆல் டைம் சிறந்த டெஸ்ட் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார். ...
-
உலக டெஸ்ட் லெவன் அணியை தேர்வு செய்த சஞ்சய் பங்கர்; ரூட், ஸ்மித்திற்கு இடமில்லை!
இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர், தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்களைக் கொண்டு உருவாக்கிய உலக டெஸ்ட் லெவனை அறிவித்துள்ளார். ...
-
ஆஸ்திரேலிய பெஸ்ட் லெவன் அணியில் அஸ்வின்,ரோஹித் உள்பட 4 இந்தியர்களுக்கு இடம்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், 2021ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வெலன் அணியை தேர்வு செய்துள்ளது. ...
-
2021ஆம் ஆண்டிற்கான தனது டெஸ்ட் பிளேயிங் லெவனை அறிவித்தார் ஹர்ஷா போக்ளே!
பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே நடப்பு 2021ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் லெவனை தேர்வு செய்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47